மணி.கணேசன்
Joined 18 நவம்பர் 2015
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது |
|||
வரிசை 229:
:*--[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 19:50, 3 சூலை 2017 (UTC)
[[பயனர்:மணி.கணேசன்|மணி. கணேசன்]]! தயவுசெய்து நீங்கள் விரிவாக்கம் செய்திருக்கும் வளர்சிதைமாற்றம் கட்டுரையில், உங்களால் கொடுக்கப்பட்டிருக்கும் இணையத்தள மேற்கோள்களை அழுத்திப் பாருங்கள். அங்கே நீங்கள் கொடுத்த தகவல்களுக்கான மேற்கோளைக் கண்டுகொள்ள முடிகிறதா என்று பாருங்கள். தயவுசெய்து, இவ்வாறு பொருத்தமற்ற மேற்கோள்களை இணைக்காதீர்கள். அவற்றை நீக்கிவிட்டுப், பொருத்தமான மேற்கோள்களைக் கொடுங்கள். நூலின் குறிப்பிட்ட இரு பக்கத்தை மேற்கோளாகக் கொடுக்கையில், ஒரே மேற்கோள் பலதடவைகள் வராமல், ஏற்கனவே கூறியதுபோல், சுருக்கத்தைக் கொடுங்கள். நரம்புக் கட்டுரையில் எவ்வாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதைப் பாருங்கள். நீங்கள் இணைக்கும் தகவல்கள் பிழையற்றதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். எ.கா. ''அக்காலகட்டத்தில், வீரர்களின் உடலில் பல்வேறு வளர்சிதை மாற்றங்கள் ஏற்படுகின்றன.'' வளர்சிதைமாற்றம் என்பதே உயிர்வாழ்வதற்காக உயிரினங்களில் நடைபெறும் ஒரு தொகுதி வேதி வினைகளாகவும், அவை எல்லா உயிரினங்களிலும் நிகழ்வதாகவும் இருக்க, வீரர்களின் உடலில் பல்வேறு வளர்சிதை மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பது சரியாகப்படவில்லை. இவ்வாறு குழப்பமான தகவல்கள் உள்ளன. {{smiley|sad}}. எப்படித் திருத்துவது என்று தெரியவில்லை. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் உணவு வகைகள் என்று ஒரு பகுதியை எழுதியிருக்கிறீர்கள். அங்குள்ள தகவல்களும் குழப்பமாகவே உள்ளது. --[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 22:43, 4 சூலை 2017 (UTC)
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[படிமம்:Original Barnstar Hires.png|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" |
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" |தொடர்பங்களிப்பாளர் போட்டியில் 48 கட்டுரைகளுக்கு மேல் விரிவாக்கி தொடர்ந்து எழுதிவருவதால் விடாமுயற்சியாளர் பதக்கத்தை தங்களுக்கு வழங்கி மகிழ்கிறேன் --ப. இரமேஷ் 14:13, 7 சூலை 2017 (UTC)
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#110|பதிகை]])</small>
|}
|