பூர்ச்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
"Statue_of_Boorchi.jpg" நீக்கம், அப்படிமத்தை Missvain பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: per c:Commons:Deletion requests/File:Statue of Boorchi.jpg.
வரிசை 1:
[[படிமம்:Statue_of_Boorchi.jpg|thumb|480x480px|பூர்ச்சு சிலை, சுக்பாதர் சதுக்கம்,<br> உலான் பத்தூர்]]
'''பூர்ச்சு '''([[மொங்கோலிய மொழி|மொங்கோலியம்]]: Боорчи, பூர்ச்சி) என்பவர் [[செங்கிஸ் கான்|செங்கிஸ் கானின்]] முதல் மற்றும் மிக விசுவாசமான நண்பர் மற்றும் கூட்டாளிகளுள் ஒருவர் ஆவார். இவர் செங்கிஸ் கான் இளம் வயதில் இருக்கும்போது சந்தித்தார். அந்நேரத்தில், செங்கிஸ் கான் (தெமுசின்) தன் தொலைந்துபோன குதிரைகளைத் தேடிக் கொண்டிருந்தார். பூர்ச்சு அக்குதிரைகளை மீட்பதற்கு உதவி புரிந்தார். தெமுசினுடன் தன் தந்தையைப் பார்க்கத் திரும்பினார். இவரது தந்தை, நகு பயன், இவர் இறந்திருப்பாரோ என்று பயந்திருந்த காரணத்தால் இவரை உலுக்கினார். பிறகு தெமுசின் [[கசர்|கசரை]] அனுப்பி பூர்ச்சுவைத் தன் கூடாரத்திற்கு அழைத்து வந்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/பூர்ச்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது