செங்கிஸ் கான் குதிரை வீரன் சிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit |
"Genghis_Khan_Equestrian_Statue.jpg" நீக்கம், அப்படிமத்தை Krd பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: c:Commons:Deletion requests/File:Genghis Khan Equestrian Statue.jpg. அடையாளம்: Reverted |
||
வரிசை 1:
{{Infobox monument|monument_name=செங்கிஸ் கான் குதிரை வீரன் சிலை|native_name=|image=
'''செங்கிஸ் கான் குதிரை வீரன் சிலை''' என்பது 40 மீட்டர் உயரமுடைய [[துருவேறா எஃகு|துருவேறா எஃகுவால்]] செய்யப்பட்ட [[செங்கிஸ் கான்|செங்கிஸ் கானின்]] சிலையாகும். இச்சிலை உலகிலேயே மிக உயரமான குதிரையேற்றச் சிலையாகும்.<ref>{{cite web|url=https://www.rferl.org/a/From_Chinggis_Khan_to_Prayer_Wheels_Mongolians_Reclaim_Whats_Theirs/1956945.html|title=From Chinggis Khan to Prayer Wheels, Mongolians Reclaim What's Theirs|author=Daisy Sindelar|date=13 February 2010|website=[[Radio Free Europe]]|access-date=10 November 2021}}</ref> இது [[தூல் ஆறு|தூல் ஆற்றின்]] கரையில் ''திசோஞ்சின் போல்தோக்'' என்ற இடத்தில் அமைந்துள்ளது. இந்த இடம் [[மங்கோலியா|மங்கோலியத்]] தலைநகரான [[உலான் பத்தூர்|உலான் பத்தூருக்கு]] 54 கிலோ மீட்டர் கிழக்கே அமைந்துள்ளது. ஒரு புராணக் கதையின் படி, இங்கு தான் செங்கிஸ் கான் ஒரு தங்கக் குதிரைச் சாட்டையைக் கண்டெடுத்தார். சிலையானது ஒரு அடையாளமாக இவர் பிறந்த இடத்தை நோக்கிக் கிழக்கே திரும்பியுள்ளது. செங்கிஸ் கான் சிலை வளாகத்தின் மேல் இச்சிலை அமைந்துள்ளது. இந்த வளாகத்திற்குப் பலர் வருகை புரிகின்றனர். இந்த வளாகமும் கூட 10 மீட்டர் உயரமுடையதாகும். இந்த வளாகத்தில் 36 தூண்கள் உள்ளன. செங்கிஸ் கான் முதல் லிக்டன் கான் வரையிலான 36 [[கான் (பட்டம்)|கான்களை]] இந்தத் தூண்கள் குறிக்கின்றன. இதைச் சிற்பி எர்தெம்பிலேக் மற்றும் கட்டட வடிவமைப்பாளர் எங்சர்கல் ஆகியோர் வடிவமைத்தனர். இச்சிலை 2008ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.<ref>{{cite web|url=http://www.mnto.org/v2/index.php?option=com_content&view=article&id=265%3Athe-chinggis-khan-statue-complex&catid=149%3Amnto-news&lang=en|title=The Chinggis Khan Statue Complex|publisher=Mongolian National Tourism Organization|archive-url=https://web.archive.org/web/20120425233512/http://www.mnto.org/v2/index.php?option=com_content&view=article&id=265:the-chinggis-khan-statue-complex&catid=149:mnto-news&lang=en|archive-date=2012-04-25|access-date=2011-11-20|url-status=dead}}</ref>
|