விலங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி link 404
வரிசை 110:
 
== பண்புகள் ==
பிற உயிரினங்களிலிருந்து தங்களைத் தனித்துக் காட்டும் பல பண்புகளை விலங்குகள் கொண்டுள்ளன. விலங்குகள் பல உயிரணுக்களாலான [[மெய்க்கருவுயிரி]]களாக இருக்கின்றன.<ref name="NationalZoo">{{citeweb|url=https://dongvatmuonmau.com#http://nationalzoo.si.edu/Animals/GiantPandas/PandasForKids/classification/classification.htm|author=National Zoo|title=Panda Classroom|dateformat=mdy|accessdate=30 September 2007|language=English}}</ref> இப் பண்புகள் இவற்றை [[பாக்டீரியா]]க்கள் மற்றும் அநேக ஒரு உயிரணு கொண்ட உயிரினங்களிலிருந்து பிரித்துக் காட்டுகின்றது. இவை [[தன்னூட்ட உயிரி]]கள் போல் தமக்கான உணவைத் தாமே தயார் செய்ய முடியாதவையாக<ref name=AnimalCells>{{cite web |last=Davidson |first=Michael W. |title=Animal CellStructure |url=http://micro.magnet.fsu.edu/cells/animalcell.html |access-date=20 September 2007 |archiveurl=https://web.archive.org/web/20070920235924/http://micro.magnet.fsu.edu/cells/animalcell.html |archive-date=20 September 2007 |url-status=live}}</ref> தமக்கான உணவுத் தேவைக்கு வேறு உயிரிகளில் தங்கியிருக்கும் [[சார்பூட்ட உயிரி]]களாக இருக்கின்றன.<ref name="Windows>{{citeweb|url=http://www.windows.ucar.edu/tour/link=/earth/Life/heterotrophs.html&edu=high|author=Jennifer Bergman|title=Heterotrophs|dateformat=mdy|accessdate=30 September 2007|language=English}}</ref> இந்தப் பண்பு [[தாவரம்|தாவர]]ங்கள் மற்றும் [[அல்கா|அல்காக்கள்]] போன்றவற்றிலிருந்து இவற்றைப் பிரித்தறிய உதவுகின்றன.<ref>{{cite journal |author=Douglas AE, Raven JA |title=Genomes at the interface between bacteria and organelles |journal=Philosophical transactions of the Royal Society of London. Series B, Biological sciences |volume=358 |issue=1429 |pages=5–17; discussion 517–8 |year=2003 |month=January |pmid=12594915 |pmc=1693093 |doi=10.1098/rstb.2002.1188}}</ref><ref name="AnimalCells">{{citeweb|url=http://micro.magnet.fsu.edu/cells/animalcell.html|author=Davidson, Michael W.|title=Animal Cell Structure|dateformat=mdy|accessdate=20 September 2007|language=English}}</ref> எல்லா விலங்குகளும் குறிப்பிட்ட வாழ்க்கை கட்டங்களில் தாமாக நகரும் தன்மை கொண்டனவாக உள்ளன<ref name="Concepts">{{citeweb|url=http://employees.csbsju.edu/SSAUPE/biol116/Zoology/digestion.htm|author=Saupe, S.G|title=Concepts of Biology|dateformat=mdy|accessdate=30 September 2007|language=English}}</ref> என்று சொல்லலாம். அநேக விலங்குகளில், [[முளைய விருத்தி]]யின்போது, [[முளையம்|முளையமானது]] ஒரு வெற்றுக்கோள வடிவில் விருத்தியடைய ஆரம்பிக்கிறது. இது விலங்குகளுக்கு மட்டுமேயான தனித்துவமான பண்பாகும்.
 
=== உடலமைப்பு ===
"https://ta.wikipedia.org/wiki/விலங்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது