மக்கள் தொலைக்காட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Almighty34ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
S.MUTHARASAN,PM,CALL,8610528606
அடையாளங்கள்: Manual revert Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 36:
}}
[[Image:Makkal tv.jpg|thumb|right|மக்கள் தொலைக்காட்சியின் சின்னம்]]
'''மக்கள்[[S.MUTHARASAN,PM,CALL,8610528606]] தொலைக்காட்சி''', மக்கள் தொலைத்தொடர்புக் குழுமத்தின் கீழ் இயங்கும் ஒரு தமிழ் [[தொலைக்காட்சி]] நிறுவனமாகும். [[பாட்டாளி மக்கள் கட்சி]]யின் ஆதரவில் இயங்கும் இத்தொலைக்காட்சி [[செப்டம்பர் 6]], [[2006]] இல் தொடங்கப்பட்டது.<ref>{{cite news|title=Makkal TV to be launched on September 6|url=http://www.hinduonnet.com/2006/08/22/stories/2006082206000200.htm|publisher=The Hindu|date=22 August 2006|access-date=19 பிப்ரவரி 2020|archivedate=22 ஆகஸ்ட் 2010|archiveurl=https://web.archive.org/web/20100822142053/http://www.hinduonnet.com/2006/08/22/stories/2006082206000200.htm|deadurl=dead}}</ref> இன உணர்வும் சமுதாய உணர்வும் கொண்ட நிகழ்ச்சிகளைத் தமிழ் மக்களுக்கு வழங்குவதை இந்நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது. வெறும் பொழுது போக்கு என்பதையும் தாண்டி "மண் பயனுற வேண்டும்" என்னும் நோக்கத்தை இத்தொலைக்காட்சி முன்வைத்துள்ளது.<ref>{{cite news|title=Makkal TV pact with Sun TV|url=http://www.thehindubusinessline.com/bline/2006/08/22/stories/2006082204291900.htm|publisher=The Hindu Businessline|date=22 August 2006}}</ref>
 
சமுதாயத்துக்குத் தீங்கானவை என இந்நிறுவனம் கருதும் [[விளம்பரம்|விளம்பரங்களை]] ஏற்றுக்கொள்ளாமை{{ஆதாரம் தேவை}}, இந்திய வணிகத் திரைத்துறை சார்ந்த நிகழ்ச்சிகளில் தங்கியிராமை{{ஆதாரம் தேவை}}, [[நெடுந்தொடர்]] நிகழ்ச்சிகளை ஒளிபரப்பாமை{{ஆதாரம் தேவை}} என்பவற்றின் மூலம் இத்தொலைக்காட்சி பிற தொலைக்காட்சிச் சேவைகளிலிருந்து தன்னை வேறுபடுத்திக் கொண்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/மக்கள்_தொலைக்காட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது