குமரிக்கண்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
[[File:Kumari Kandam map.png|thumb|"குமரிக்கண்டம்" என்று புனையப்பட்ட நிலப்பரப்பின் தோற்றம்]]
 
'''குமரிக்கண்டம்''' ''(Kumari Kandam)'' என்பது [[இந்தியப் பெருங்கடல்|இந்தியப் பெருங்கடலில்]] அமைந்துள்ள [[இந்தியா]]வின் தெற்கே இருந்ததாகவும் பின்னா் இழந்ததாகவும் கருதப்படும் ஒரு புனைவுக் கண்டத்தைக் குறிக்கிறது.<ref name="Bane2014">{{cite book|author=Theresa Bane|title=Encyclopedia of Imaginary and Mythical Places|url=https://books.google.com/books?id=HKwzAwAAQBAJ&pg=PA91|date=4 March 2014|publisher=McFarland|isbn=978-1-4766-1565-3|pages=91–}}</ref> இது பண்டைய [[தமிழர்]] நாகரிகத்துடன் தொடர்புடைய ஒரு முக்கியமானமுக்yகியமான நிலப்பகுதியாகவும் கருதப்படுகிறது. குமரிக்கண்டம், குமரி நாடு என்ற வேறு பெயர்களாலும் இப்பகுதி அழைக்கப்பட்டது.
 
19-ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க அறிஞர்களின் ஒரு பகுதியினர் இலெமூரியா என்று அழைக்கப்படும் ஒரு மூழ்கிய கண்டம் இருந்திருக்கலாம் என்று ஊகித்தனர். [[ஆபிரிக்கா]], [[ஆத்திரேலியா]], [[இந்தியா]] மற்றும் [[மடகாசுகர்]] நாடுகளுக்கு இடையே காணப்படும் புவியியல் மற்றும் பிற ஒற்றுமைகளை தொடர்புபடுத்தி விளக்க முயன்றபோது அவர்களுக்கு இச்சிந்தனை தோன்றியது. தமிழ் மறுமலர்ச்சி ஆதரவாளர்களின் ஒரு பகுதியினர் இக்கோட்பாட்டை ஏற்றுக் கொண்டனர். பண்டைய தமிழ் இலக்கியங்களில் விவரிக்கப்பட்டுள்ளபடி தங்கள் நிலப்பகுதிகளில் உலாவிய [[பாண்டியர்]]களின் புராணக்கதைகளுடன் அவர்கள் இதை இணைத்துக் கொண்டனர்.
"https://ta.wikipedia.org/wiki/குமரிக்கண்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது