காடவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Protected "காடவர்": அதிகமான விளம்பரத் தொகுப்புகள் ([தொகுத்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று) [நகர்த்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று)) |
1 அடையாளம்: Reverted |
||
வரிசை 7:
[[மகேந்திரவர்மன்|மகேந்திரவர்மன் I]], [[முதலாம் நரசிம்மன்|நரசிம்மவர்மன் I]], [[இரண்டாம் நரசிம்மன்|நரசிம்மவர்மன் II]] ஆகியோரின் பட்டப் பெயர்களுள் ஒன்றாகக் '''காடவன்''' என்பதுக் காணப்படுகிறது. எழுத்தாசிரியர்கள், பல்லவர்களைக் '''காடவர்''', '''தொண்டையார்''', '''காடுவெட்டி''' என்ற பெயர்களால் குறிப்பிடுவதைப் பல்வேறு நூல்களில் காணலாம். காடவர்களுக்கும் பல்லவர்களுக்கும் உள்ள உறவு குறித்து [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்தில்]] கிடைத்த கல்வெட்டுகளில் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. [[சிம்மவிஷ்ணு|சிம்மவிஷ்ணுவின்]] சகோதரன் பீமவர்மன் வழி வந்த மன்னர்களே இந்தக் காடவர்கள். பல்லவமல்லன் என்றழைக்கப்பட்ட [[இரண்டாம் நந்திவர்மன்|நந்திவர்மன் II]] 'காடவர்களின் குலப்பெருமையை உயர்த்தப் பிறந்தவன்' என்றுப் போற்றப்பட்டான்.
==வளர்ச்சி==
|