எயினன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit Disambiguation links
குறிஞ்சி
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{unreferenced}}
'''மாறன்குறவன்மாறன் எயினன்''' என்றழைக்கப்பட்ட இவன் [[காரி|மாறன் காரியின்]] இளவலாவான்.'''எயினன்''' என்ற இயற்பெயரைக் கொண்டிருந்த இவன் மாறன் காரியின் இறப்பிற்குப் பின்னர் [[பராந்தகன்]] அரசவையில் [[முதல் அமைச்சன்|முதல் அமைச்சனாக]] இருந்தான்.இவனது [[அண்ணன்]] கட்டிய [[திருமால்]] கோவிலுக்கு [[முகப்பு மண்டபம்]] கட்டியெழுப்பி அக்கோவிலுக்கு [[கடவுள் மங்கலம்]] செய்தான்.இவனது இப்பணியைப் பாராட்டி பராந்தகன் '''பாண்டி மங்கல விசையரையன்''' என்ற சிறப்புப் பட்டத்தினை அளித்தான் என்பது வரலாறு.
[[பகுப்பு:பாண்டியர் ஆட்சியில் சிறந்து விளங்கியோர்]]
"https://ta.wikipedia.org/wiki/எயினன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது