அதியமான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.2
குறிஞ்சி
அடையாளங்கள்: Reverted blanking Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Disambiguation links
வரிசை 1:
'''அதியமான்''' '''நெடுமான் அஞ்சி'''
'''அதியமான்'''('''அதியன்''', '''அதிகன்''', '''அதிகமான்''', '''சத்தியபுத்திரன்'''<ref name='AshokaEdictII'>அசோகனின் பெரும்பாறை இரண்டாம் கல்வெட்டு (Edict II)</ref>, '''சத்தியபுத்திரன் அதியன்'''<ref name='JambaiInscriptionWikipediaPage'>[[ஜம்பைக் கல்வெட்டு]]</ref>)

சங்ககாலத்தில் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் ஒன்றான [[குறிஞ்சி|தகடூர்]] மலை நாட்டை ஆட்சி குறவர்நெடுமான் அஞ்சி கொடை வள்ளல்களுள் இவர் ஒருவராவார்.
சங்ககாலத்தில் அதிகன் நாட்டை [[தகடூர்|தகடூரைத்]] தலைநகராகக் கொண்டு ஆண்ட அரசர்கள் ஆவர். சங்ககாலத் [[தகடூர்]] இக்காலத்தில் '''பழை தருமபுரி''' என்னும் பெயருடன் [[தருமபுரி]] அருகே விளங்கி வருகிறது. இப்போது [[அதியமான் கோட்டை]] தகடூரில் உள்ளது. இவர்கள் தமிழ்நாட்டின் மிகப் பழைய மரபு ஒன்றைச் சார்ந்தவர்கள் எனக் கருதப்படுகிறது. அதியர் மரபினர் சேரரின் கிளைக்குடிகளாக இலக்கியச் சான்றுகள் மூலமும் தொல்லியல் சான்றுகளின் மூலமும் அறியப்படுகிறார்கள். அதற்கு ஆதாரமாக,

# பனம்பூ மாலை சேரருக்கே உரியதாயினும், அது அதியனின் முன்னோர்களைப் போல் அதியருக்கும் உரியதே என்றும், புறம் 99 இல் கூறப்பட்டுள்ளது. இது, சங்ககாலத்தில் அதியரும் சேரரும் ஒரே குடியைச்டியைச் சேர்ந்தவர்கள் என்பதை உறுதி செய்கின்றது.<ref>தொன்னிலை மரபின் நின் முன்னோர் போல
ஈகைஅம் கழற்கால் இரும்பனம் புடையல்

பூவார் காவின் புனிற்றுப் புலால் நெடுவேல்

எழுபொறி நாட்டத்து

- புறநானூறு, 99</ref>
# ள்ளது.<ref>விடுகாதழகிய பெருமாளின் திருமலை கல்வெட்டு, From S.I.I, Vol 1, pg:106</ref>
# கி.பி.13ஆம் நூற்றாண்டில் அதியர் மரபைச் சேர்ந்த [[விடுகாதழகிய பெருமாள்|விடுகாதழகிய பெருமாளின்]] வேலூர் மாவட்டம் திருமலைக் கல்வெட்டில் '''வஞ்சியர் குலபதி எழினி''' என்றும், '''சேர வமிசத்து அதிகைமான் எழினி''' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.<ref>விடுகாதழகிய பெருமாளின் திருமலை கல்வெட்டு, From S.I.I, Vol 1, pg:106</ref>
# கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவனப்பள்ளியில் கிடைத்த [[விடுகாதழகிய பெருமாள்|விடுகாதழகிய பெருமாளின்]] கல்வெட்டில் [[விடுகாதழகிய பெருமாள்|விடுகாதழகிய பெருமாளை]] '''சேரமான் பெருமாள்''' எனக் குறிப்பிடப்பட்டுள்ளதுடுள்ளது.<ref>கல்வெட்டு தொடர் எண் : /1975, கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டு தொகுப்புகள், தமிழக தொல்லியல்துறை</ref>
# ன.<ref>A.R.E 1906, nos 544, 545, 547</ref>
# சித்தூர் மாவட்டம் லதிகம்/லட்டிகம் என்று இன்று வழங்கப்படும் ஊரில் உள்ள [[விடுகாதழகிய பெருமாள்|விடுகாதழகிய பெருமாளின்]] கல்வெட்டில், சங்ககால சேரரின் சின்னங்களான வில்லும் அம்பும் பொறிக்கப்பட்டுள்ளன.<ref>A.R.E 1906, nos 544, 545, 547</ref>

# [[விடுகாதழகிய பெருமாள்]] என்ற பெயரில் உள்ள '''அழகிய பெருமாள்''' எனும் பட்டம் பிற்கால சேரருக்கும் இருந்தது.
# 16ஆம் நூற்றாண்டைச் சேர்த்த கரபுரநாதர் புராணத்தில், அதியனை சேரலன் என்றே குறிக்கப்படுகின்றதுன்றது.<ref>பூதலத்தினி லதிகமான் மணிமுடி பொறுத்தர சியற்றுங்காற்
காதலாய்க்கருங் காட்டிடைச் சித்தரைக் கண்டு வந்தனை செய்து

வீதலின்மருந் தொன்றரு ளென்னலும் விண்புகு கருநெல்லித்

தீதிலாக்கனி யொன்றினை யுதவவே சேரலன் மகிழ்வெய்தி

- கரபுரநாதர் புராணம்</ref>

இவற்றின் மூலம், அதியர் மரபினர் சேரரின் கிளை மரபினர் என்பதும்<ref>University of Madras Lexicon, அதியர் - atiyar * n. id. Name of the line of Atiyamāṉ, a branch of the Cēras; அதியமான் வம்சத்தோர். (புறநா. 91.)</ref>, பிற்கால [[சோழர்|சோழருக்குக்]] கீழ் பிற்கால அதியர் மரபினனான [[விடுகாதழகிய பெருமாள்]] ஆட்சி செய்த நிலப்பரப்பும் அறியவருகிறது. மேலும், சிந்துவெளி எழுத்தாய்வு அறிஞரான [[இரா. மதிவாணன்]] அவர்கள், நியூ கினியாவுக்கு அருகிலுள்ள சாலமன் தீவில் இயற்கையாக விளைந்த கரும்புப் பயிரை கி.மு. 3000 கால அளவில் தமிழகத்திற்கு கொண்டு வந்து பயிரிட்ட '''சேரனின்''' பெயர் '''அதியஞ்சேரல்''', என்று கூறுகிறார். சங்க இலக்கியப்படி, கரும்பை முதன் முதலில் சங்ககால தமிழகத்திற்கு கொண்டு வந்து பயிரிட்டது அதியமான் மரபினர் என்றுள்ளது. இதிலிருந்தும், '''அதியஞ்சேரல்''' என்ற பெயரிலிருந்தும் அதியர் குடியினர் சேரரின் கிளைக்குடியினர் என்பதை மழவர் ஆவர்
அறியலாம்.

==இடம்==
===சங்ககாலம்===
தற்கால [[தருமபுரி மாவட்டம்]] தவிற, சங்ககால அதியர்கள் ஆட்சி செய்த நிலப்பரப்பு எது எது என்று முழுமையாக அறியப்படவில்லையென்றாலும், கி.மு. 3ஆம் நூற்றாண்டிலிருந்து<ref name='"AshokaEdictII'">அசோகனின் பெரும்பாறை இரண்டாம் கல்வெட்டு (Edict II)</ref> கி.பி. 1ஆம் நூற்றாண்டு<ref name='"JambaiInscriptionWikipediaPage'">[[ஜம்பைக் கல்வெட்டு]]</ref><ref>[[தகடூர்ப் போர்]]</ref> வரை இதுவரை கிடைத்துள்ள தொல்லியல் ஆதாரங்களையும் சங்க இலக்கிய ஆதாரங்களையும் வைத்து பார்க்கும் போது, அதியன் நாடு மலையமான் ஆட்சி செய்த திருக்கோவலூர் நாட்டின் எல்லை வரை நீண்டிருந்தது தெரியவருகிறது.

===பிற்காலம்===
"https://ta.wikipedia.org/wiki/அதியமான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது