விஷ்ணு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: Undo Reverted |
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback |
||
வரிசை 25:
நாராயணன், வாசுதேவன், செகன்நாதர், விதோபர், ஹரி, [[திருமால்]] என்று பல பெயர்களால் விஷ்ணு அறியப்படுகிறார். இவர் நீல நிற தோற்றத்தில் கீழ் வலது கையில் கௌமேதகியும் கீழ் இடது கையில் பத்மாவும் மேல் வலது கையில் சுதர்சனமும் மேல் இடது கையில் பாஞ்சசன்யமும், தாங்கிய தோற்றத்துடன் காணப்படுகிறார். மேலும் இவர் பாற்கடலில் [[திருமகள்|லட்சுமி தேவியுடன்]] [[ஆதிசேஷன்]] என்ற நாக படுக்கையில் படுத்திருப்பதாக நம்பப்படுகிறது.<ref>http://www.tamilvu.org/slet/l4100/l4100pd1.jsp?bookid=120&part=II&pno=1146</ref>
விஷ்ணுவின் வாகனமாக [[கருடன், புராணம்|கருடனும்]],
இந்துக்கோவில்களில் சயனக் கோலத்தில் மூலவராக இருக்கும் ஒரே இறைவன் இவரே. [[திருவரங்கம்]] போன்ற வைணவத்தலங்களில் இந்தத் திருக்கோலமுள்ளது.<ref>{{Cite web |url=http://www.bdu.ac.in/virtual_library/0120/89.htm |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2018-07-09 |archive-date=2016-03-05 |archive-url=https://web.archive.org/web/20160305184017/http://www.bdu.ac.in/virtual_library/0120/89.htm |url-status=dead }}</ref>
இதிகாசங்களான [[மகாபாரதம்]] இவருடைய கிருஷ்ண அவதாரத்தினையும், [[இராமாயணம்]] இராம அவதாரத்தினையும் விளக்குகிறது. [[பாகவத புராணம்]], [[ஹரி வம்சம்]], [[விஷ்ணு புராணம்]], [[மச்சபுராணம்]], [[வாமன புராணம்]] உள்ளிட்ட பன்னிரு புராண நூல்கள் விஷ்ணுவின் பெருமைகளை விவரிக்கின்றன.<ref>http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=216&pno=19</ref>
== குணநலன்கள் ==
விஷ்ணுவின்
# வாத்சல்யம் – தாய்ப்பசுவின் கன்று கொள்கின்ற அன்பு.
வரிசை 55:
=== அக்கினி புராணம் ===
விஷ்ணுவும் இலட்சுமியும் [[பாற்கடல்|பாற்கடலில்]] தனித்திருக்கும் வேளையில் சனகாதி முனிவர்கள் விஷ்ணுவைக் காண வந்தார்கள். அவர்களை
பத்து அவதாரங்கள் அல்லது தசாவதாரங்கள் என்று கூறப்படுவன:
வரிசை 105:
# [[கௌதம புத்தர்|புத்த அவதாரம்]]
# [[கல்கி (அவதாரம்)|கல்கி அவதாரம்]]
== கடவுளுடனான உறவு ==
வரி 193 ⟶ 179:
கிருட்டிணரும் சத்யபாமாவும் நரகாசுரனை அழித்ததால் தீபாவளிப் பண்டிகையையும், வராக செயந்தி, மத்சய செயந்தி, சுதர்சன செயந்தி, கூர்ம செயந்தி, வாமன செயந்தி, கிருட்டிண செயந்தி (சிரீ செயந்தி), சிரீ ராம நவமி, அயக்ரீவ செயந்தி, நரசிம்ம செயந்தி, போன்ற தினங்களில் விஷ்ணுவை வழிபட்டு பக்தர்கள் மகிழ்வர்.
==
== நாலாயிர திவ்யப் பிரபந்தம் ==
வரி 208 ⟶ 194:
{{wide image|Srirangamlong view.jpg|600px|[[திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்]], இந்தியாவின் மிகப்பெரிய இந்துக் கோவில்.{{sfn|Mittal| Thursby |2005| p= 456}}||none}}
==
* [[வைணவ சமயம்]]
* [[ஆழ்வார்கள்]]
== மேற்கோள்கள் ==
வரி 228 ⟶ 210:
[[பகுப்பு:பன்னிரு ஆதித்தர்கள்]]
[[பகுப்பு:மும்மூர்த்திகள்]]
|