பட்டுக்கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 39:
பட்டுக்கோட்டை பகுதி பட்டு மழவராயர் என்பவர்களால் ஆட்சி செய்யப்பட்டது.<ref>{{cite news|url=https://m-dinakaran-com.cdn.ampproject.org/v/s/m.dinakaran.com/article/News_Detail/22279/amp?amp_js_v=a6&_gsa=1&usqp=mq331AQHKAFQCrABIA%3D%3D#aoh=16056968659940&_ct=1605697194885&referrer=https%3A%2F%2Fwww.google.com&_tf=From%20%251%24s |title=நாடி வருவோரை காக்கும் நாடியம்மன்|work=[[தினகரன் (இந்தியா)]] }}</ref> பட்டுக்கோட்டை அருகேயுள்ள [[மனோரா]] எனும் சுற்றுலாத்தலம் உள்ளது மேலும் இங்குள்ள [[பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில்|அருள்மிகு நாடியம்மன் கோவில்]] மிகவும் சிறப்பு வாய்ந்தது.மேலும் இங்கு புகழ்பெற்ற 'கல்யாணசுந்தரம் மணிமண்டபம்' அமைந்துள்ளது.
 
== பெயர்க் காரணம் ==
அனைத்து மக்களும் சமமாக பாகுபாடின்றி பங்குகொண்டு விவசாயமும்,அனைத்து தொழில்களும் சிறந்து விளங்கிய நகருக்கும்,பண்டமாற்று முறை, சிறந்த நிர்வாகமுள்ள நகருக்கும்,தலைமை நகருக்கும் கோட்டை என கூறும் வழக்கம் இருந்து வந்துள்ளது.அதன் அடிப்படையிலேயே இப்பெயர் வந்தது.(சிறந்த நகரம்)
 
பதினேழாம்‌ நூற்றாண்டுக்கு முன்பே பட்டுக்கோட்டை எனும்‌ பெயர்‌ வழக்கத்தில்‌ இருந்துள்ளது. ’பட்டு மழவராயர்’ எனும்‌ [[கள்ளர்]] குழுத்தலைவன்‌ வாழ்ந்ததாகவும்‌ அவரால்‌ கோட்டைக்‌ கட்டப்பட்டதாகவும்‌ தஞ்சை அரசுப்‌ பதிவேட்டில்‌ கூறப்பட்டுள்ளது.<ref name=KM>{{cite book|title= சோழ நாட்டின் ஊர்-பெயர்
|year=2020|url=https://archive.org/details/chola_naattin_oor_peyar/chola_naattin_oor_peyar_6_inch/page/58/mode/2up?q=%E0%AE%AE%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D|pages=[58]}}</ref>{{Dubious}} இதுவே பட்டுக்கோட்டை எனப்‌ பெயர்‌ வரக்‌ காரணமாகும்.
 
== கோயில் ==
"https://ta.wikipedia.org/wiki/பட்டுக்கோட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது