வினய் குமார் லால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 23:
 
== தொழில் ==
இந்தியாவின் தலைசிறந்த தடகள வீரர்களில் ஒருவரான [[மில்கா சிங்|மில்கா சிங்கைப்]] பற்றிய திரைப்படத்தால் ஈர்க்கப்பட்ட வினய் 2015 ஆம் ஆண்டு முதல் தடகளத்தில் நுழைந்தார். அதே ஆண்டில், இவர் 200 மீ மற்றும் 400 மீ இரண்டையும் வென்றார். <ref>{{Cite web|url=https://www.indusind.com/in/en/for-sports/Programs/para-champions/vinay-kumar-lal.html|title=Player Profile - Vinay Kumar Lal|website=www.indusind.com|access-date=2023-02-02}}</ref> இரண்டு வெள்ளிகளை வென்றதன் மூலம் தேசிய அளவில் தனது முதல் தேசிய பதக்கத்தை வென்றார். 2016 ஆம் ஆண்டில் பஞ்ச்குலாவில் நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டியில் 2 தங்கம் வென்றார். 100 மீட்டரில் தொடை இழுப்பு காரணமாக 3ஆவது தங்கத்தை ஒரு சிறிய வித்தியாசத்தில் தவறவிட்டார். இறுதியில் வெண்கலம் வென்றார். 2017-ஆம் ஆண்டு பீகிங் போட்டியில் வினய் 1 தங்கம் மற்றும் 1 வெள்ளி வென்றார். அந்த ஆண்டின் பிற்பகுதியில், இலண்டன் உலக வெற்றியாளர் போட்டி நடைபெற்றது, அங்கு இவர் நான்காவது இடத்தைப் பிடித்தார். 2018 ஆம் ஆண்டில் இவர் தனது முதல் [[2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்|ஆசிய விளையாட்டுப் பதக்கத்தை வென்றார்]] <ref>{{Cite web|url=https://www.latestly.com/socially/india/news/asian-para-games-2018-bronze-medalist-vinay-kumar-lal-works-at-a-latest-tweet-by-ani-2810410.html|title=Asian Para Games 2018 Bronze Medalist Vinay Kumar Lal Works at a ... - Latest Tweet by ANI {{!}} 📰 LatestLY|date=2021-09-03|website=LatestLY|language=en|access-date=2023-02-02}}</ref> மேலும் 2019 உலக இணை தடகள வெற்றியாளர் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றார். <ref>{{Cite web|url=https://www.latestly.com/socially/sports/4-vinay-kumar-lal-100m-t445-ravi-rongali-shotput-f406-shreyansh-trivedi-200m-latest-tweet-by-sai-media-4522977.html|title=4. Vinay Kumar Lal - 100m T44 5. Ravi Rongali - Shotput F40 6. Shreyansh Trivedi - 200m ... - Latest Tweet by SAI Media {{!}} 🏆 LatestLY|date=2022-11-29|website=LatestLY|language=en|access-date=2023-02-02}}</ref> 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற மரகேச் இணை தடகளப் போட்டியில் தங்கப் பதக்கத்தையும் வென்றார் <ref>{{Cite web|url=https://www.business-standard.com/article/sports/indian-athletes-shine-in-marrakech-para-athletics-grand-prix-with-19-medals-122091901374_1.html|title=Indian athletes shine in Marrakech Para Athletics Grand Prix with 19 medals|last=IANS|date=2022-09-20|website=www.business-standard.com|language=en|access-date=2023-02-02}}</ref><ref>[https://bizflycloud.vn/call-center Bizfly Call Center]</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வினய்_குமார்_லால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது