தில்லி சுல்தானகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கல்சி to கில்ஜி
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 91:
குத்புத்தீன் ஐபக் [[குதுப் நினைவுச்சின்னங்கள்|குதுப் நினைவுச் சின்னங்களைக்]] கட்டுவதைத் தொடங்கி வைத்தார். ஆனால், அது முடிக்கப்படும் முன்னரே இறந்தார். அது பிறகு அவரது மருமகன் இல்த்துத்மிசால் கட்டி முடிக்கப்பட்டது.<ref>{{cite web|url=http://qutbminardelhi.com|title=Qutub Minar|access-date=5 August 2015|archive-url=https://web.archive.org/web/20150723044609/http://qutubminardelhi.com/|archive-date=23 July 2015|url-status=dead|df=dmy-all}}</ref> [[குதுப் மினார் வளாகம்|குதுப் மினார்]] மசூதியானது ஐபக்கால் கட்டப்பட்டது. இது தற்போது யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களமாக உள்ளது.<ref name="unescoaqm" /> குதுப் மினார் வளாகமானது இல்த்துத்மிசாலும், பிறகு [[அலாவுதீன் கில்சி|அலாவுதீன் கல்சியாலும்]] 14ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் விரிவாக்கப்பட்டது.<ref name="unescoaqm">[https://whc.unesco.org/en/list/233 Qutb Minar and its Monuments, Delhi] UNESCO</ref>{{NoteTag|Welch and Crane note that the Quwwat-ul-Islam Mosque was built with the remains of demolished Hindu and Jain temples.<ref>{{cite journal |last1 = Welch |first1 = Anthony |last2 = Crane |first2 = Howard |year = 1983 |title = The Tughluqs: Master Builders of the Delhi Sultanate |url = http://archnet.org/system/publications/contents/3053/original/DPC0347.PDF |journal=Muqarnas |publisher=Brill |volume=1 |pages=123–166 |jstor=1523075 |doi=10.2307/1523075 |access-date = 13 August 2016 |archive-url = https://web.archive.org/web/20160813185947/http://archnet.org/system/publications/contents/3053/original/DPC0347.PDF |archive-date=13 August 2016 |url-status=dead }}</ref>}} அந்நேரத்தில் மேற்காசியாவை [[மங்கோலியப் பேரரசு|மங்கோலியர்கள்]] முற்றுகையிட்டுக் கொண்டிருந்த காரணத்தால் அடிமை அரசமரபின் காலத்தின் போது ஆப்கானித்தான் மற்றும் பாரசீகத்திலிருந்து ஏராளமான உயர் குடியினர் புலம்பெயர்ந்து இந்தியாவில் குடியமர்ந்தனர்.<ref name="awhc">{{cite journal |last1=Welch |first1=Anthony |last2=Crane |first2=Howard |year = 1983 |title = The Tughluqs: Master Builders of the Delhi Sultanate |url = http://archnet.org/system/publications/contents/3053/original/DPC0347.PDF |journal=Muqarnas |publisher=Brill |volume=1 |pages=123–166 |jstor=1523075 |doi=10.2307/1523075 |access-date = 13 August 2016 |archive-url = https://web.archive.org/web/20160813185947/http://archnet.org/system/publications/contents/3053/original/DPC0347.PDF |archive-date=13 August 2016 |url-status=dead }}</ref>
 
==== கல்சிகில்ஜி அரசமரபு ====
{{main|கில்ஜி வம்சம்|l1=கல்சி அரசமரபு}}
{{see also|மங்கோலியர்களின் இந்தியப் படையெடுப்புகள்}}
[[File:Alai Gate and Qutub Minar.jpg|thumb|220px|[[குதுப் மினார் வளாகம்|குதுப் மினாரானது]] தில்லி சுல்தானாகத்தின் அடிமை மற்றும் கல்சி அரசமரபுகளின் காலத்தின் போது கட்டப்பட்டது.<ref name=unescoaqm/>]]
 
கில்ஜி [[கில்ஜி வம்சம்|கல்சி அரசமரபானது]] துருக்கிய-ஆப்கானியப் பாரம்பரியத்தைக் கொண்டதாகும்.<ref name="Khan">{{cite book|last=Khan|first=Hussain Ahmad|title=Artisans, Sufis, Shrines: Colonial Architecture in Nineteenth-Century Punjab|date=2014|publisher=[[I.B.Tauris]]|isbn=9781784530143|url=https://books.google.com/books?id=56gcBgAAQBAJ&pg=PA15|language=en|page=15}}</ref><ref name="Parmar"/><ref name="Asim"/><ref name="Singh"/> இவர்கள் உண்மையில் [[துருக்கிய மக்கள் குழு|துருக்கியப்]] பூர்வீகத்தை உடையவர்களாக இருந்தனர். [[இந்தியா|இந்தியாவில்]] [[தில்லி|தில்லிக்கு]] வருவதற்கு முன்னர் இவர்கள் தற்கால [[ஆப்கானித்தான்|ஆப்கானித்தானில்]] நீண்ட காலம் குடியமர்ந்து இருந்தனர். "கல்சி" என்ற பெயரானது ஓர் ஆப்கானியப் பட்டணமான [[கலாட்|கலாதி கல்சிகில்ஜி]] ("கல்சியின்கில்ஜியின் கோட்டை") என்று அறியப்படுவதைக் குறிக்கிறது.<ref name="Thorpe">{{cite book|title=The Pearson General Studies Manual 2009, 1/e |last1=Thorpe|first1=Showick Thorpe Edgar |year=2009|publisher=Pearson Education India |isbn=978-81-317-2133-9 |page=1900|url=https://books.google.com/books?id=oAo1X2eagywC |access-date=2010-08-23 |quote=The Khalji dynasty was named after a village in Afghanistan. Some historians believe that they were [[Afghans|Afghan]]s, but Bharani and Wolse Haig explain in their accounts that the rulers from this dynasty who came to India, though they had temporarily settled in Afghanistan, were originally Turkic.}}</ref> சில ஆப்கானியப் பழக்கவழக்கங்கள் மற்றும் பாரம்பரியங்களைப் பின்பற்ற ஆரம்பித்த காரணத்தால் இவர்கள் மற்றவர்களால் ஆப்கானியர்களாகவே கருதப்பட்டனர்.<ref name="Chaurasia">{{cite book|title=History of medieval India: from 1000 A.D. to 1707 A.D. |last1=Chaurasia|first1=Radhey Shyam |year=2002|publisher=Atlantic Publishers & Distributors |isbn=978-81-269-0123-4 |page=28|url=https://books.google.com/books?id=8XnaL7zPXPUC |access-date=2010-08-23 |quote=The Khaljis were a Turkish tribe but having been long domiciled in Afghanistan, and adopted some Afghan habits and customs. They were treated as Afghans in Delhi Court.}}</ref><ref name="Cavendish">{{cite book|title=World and Its Peoples: The Middle East, Western Asia, and Northern Africa |last1=Cavendish |first1=Marshall |year=2006|publisher=Marshall Cavendish |isbn=978-0-7614-7571-2 |page=320|url=https://books.google.com/books?id=j894miuOqc4C |access-date=2010-08-23 |quote= The members of the new dynasty, although they were also Turkic, had settled in Afghanistan and brought a new set of customs and culture to Delhi.}}</ref> இதன் விளைவாக இந்த அரசமரபானது "துருக்கிய-ஆப்கானிய" அரசமரபு என்று குறிப்பிடப்படுகிறது.<ref name="Parmar">{{cite book|title=South Asia: a historical narrative |last1=Yunus |first1=Mohammad |author2=Aradhana Parmar |year=2003|publisher=Oxford University Press |isbn=978-0-1957-9711-4 |page=97|url=https://books.google.com/books?id=opbtAAAAMAAJ |access-date=2010-08-23}}</ref><ref name="Asim">{{cite book|title=The Sundarbans of India: A Development Analysis |last1=Kumar Mandal |first1=Asim |year=2003|publisher=Indus Publishing |location=India |isbn=978-81-738-7143-6 |page=43|url=https://books.google.com/books?id=jbKGojVTWGcC&pg=PA43 |access-date=2012-11-19}}</ref><ref name="Singh">{{cite book|title=The Sundarbans of India: A Development Analysis |last1=Singh |first1=D. |year=1998 |publisher=APH Publishing |location=India |isbn=978-81-702-4992-4 |page=141|url=https://books.google.com/books?id=ThrcNWLRk6EC&pg=PA141 |access-date=2012-11-19}}</ref> இந்த அரசமரபானது [[இந்திய மக்கள்|இந்திய]] மூதாதையரையும் கொண்டிருந்தது. அவர் [[இராமச்சந்திரா|இராமச்சந்திராவின்]] மகளான சத்யபாலி ஆவார். அவர் [[அலாவுதீன் கில்சி|அலாவுதீன் கில்சிக்கு]] மனைவியாகவும், சிகாபுதீன் ஒமருக்குத் தாயாகவும் இருந்தார்.{{sfn|Lal|1950|pp=56–57}}
 
கல்சி அரசமரபின் முதல் ஆட்சியாளர் [[ஜலாலுதீன் ஃபைருஸ் கில்ஜி|சலாலுதீன் பிரூசு கல்சி]] ஆவார். கல்சி புரட்சிக்குப் பிறகு இவர் ஆட்சிக்கு வந்தார். அதிகாரமானது துருக்கிய உயர் குடியினரிடமிருந்து பல்வேறு வகைப்பட்ட இந்தோ-முஸ்லிம் உயர்குடியினரிடம் மாறியதை இது குறித்தது. கல்சி மற்றும் இந்தோ-முஸ்லிம் பிரிவானது எப்போதுமே அதிகரித்துக் கொண்டிருந்த மதம் மாறியவர்களால் வலுப்பட்டது. அவர்கள் ஒரு தொடர்ச்சியான அரசியல் கொலைகள் மூலமாக அதிகாரத்தைக் கைப்பற்றினர்.<ref name="aziz1939"/> முயிசுதீன் கைகபாத் அரசியல் கொலை செய்யப்பட்டார். சலாலுதீன் ஒரு இராணுவப் புரட்சியில் அதிகாரத்தைக் கைப்பற்றினார். சலாலுதீன் பதவிக்கு வந்த நேரத்தில் சுமார் 70 வயதுடையவராக இருந்தார். மிதமான நடத்தையுடைய, பணிவான மற்றும் இரக்க குணமுடைய ஆட்சியாளராகப் பொதுமக்களால் இவர் அறியப்பட்டார்.<ref>{{cite book |author=A. L. Srivastava |author-link=Ashirbadi Lal Srivastava |title=The Sultanate of Delhi, 711-1526 A.D. |edition=Second |year=1966 |url=https://books.google.com/books?id=PAsfAAAAIAAJ |publisher=Shiva Lal Agarwala |oclc=607636383 |page=141}}</ref><ref>{{cite book |author=A. B. M. Habibullah |chapter=The Khaljis: Jalaluddin Khalji |editor1=Mohammad Habib |editor2=Khaliq Ahmad Nizami |title=A Comprehensive History of India |volume=5: The Delhi Sultanat (A.D. 1206-1526) |year=1992 |orig-year=1970 |publisher=The Indian History Congress / People's Publishing House |chapter-url=https://books.google.com/books?id=_9cmAQAAMAAJ |oclc=31870180 |page=312}}</ref> சலாலுதீன் பிரூசு 6 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்தார். 1296இல் தன் மருமகன் [[அலாவுதீன் கில்சி|சுனா முகம்மது கல்சியால்]]<ref name=holt913/> கொல்லப்பட்டார். சுனா முகம்மது கல்சியே பிற்காலத்தில் அலாவுதீன் கல்சி என்று அறியப்பட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/தில்லி_சுல்தானகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது