மீனா (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 17:
 
== குடும்ப வாழ்க்கை ==
மீனா பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான வித்யாசாகர் என்பவரை 2009 சூலை 12 அன்று ஆர்ய வைஸ்ய சமாஜ் மண்டபத்தில் திருமணம் செய்தார்.<ref>{{Cite web |url=http://www.indiaglitz.com/channels/kannada/article/48242.html |title=Meena weds Vidyasagar - Kannada Movie News - IndiaGlitz.com |date=2009-07-22 |website=web.archive.org |access-date=2022-07-01 |archive-date=2009-07-22 |archive-url=https://web.archive.org/web/20090722105717/http://www.indiaglitz.com/channels/kannada/article/48242.html |url-status=unfit }}</ref> பின்னர் இருவரும் ஆந்திரப் பிரதேசத்தின் [[திருப்பதி வெங்கடாசலபதி கோயில்|திருமலை வெங்கடாசலபதி கோயிலுக்குச்]] சென்றனர். தென்னிந்திய முன்னணி நடிகர்கள் அனைவரும் கலந்து கொண்ட மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த இருவரும் சென்னைக்கு திரும்பினர். இவர்களின் மகள் நைனிகா தனது 5 வயதில் [[தெறி (திரைப்படம்)|தெறி]] என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார்.<ref>{{Cite web |last=Subhakeerthana |first=S. |date=14 April 2016 |title=South actress Meena’s daughter Nainika taking baby steps in films |url=https://www.deccanchronicle.com/entertainment/kollywood/140416/south-actress-meena-s-daughter-nainika-taking-baby-steps-in-films.html |website=Deccan Chronicle}}</ref>Nai
 
மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் தொற்று காரணமாக 2022 சூன் 28 அன்று காலமானார்.<ref>{{Cite news |date=29 June 2022 |title=South star Meena’s husband Vidyasagar dies of lung ailment; Khushbu, Venkatesh & Sarath Kumar express grief |work=The Economic Times |url=https://economictimes.indiatimes.com/magazines/panache/south-star-meenas-husband-dies-of-lung-ailment-khusbhu-venkatesh-sarath-kumar-express-grief/articleshow/92535556.cms |access-date=29 June 2022}}</ref>
 
== குறிப்பிடத்தக்க தமிழ்த் திரைப்படங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மீனா_(நடிகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது