தொண்டைமான் இளந்திரையன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 188.71.241.44 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3284115 இல்லாது செய்யப்பட்டது/சான்றில்லை அடையாளங்கள்: Undo கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit |
No edit summary அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 1:
தொண்டைமான் இளந்திரையன் சங்ககால அரசர்களில் ஒருவர். இவரது தலைநகர் [[காஞ்சிபுரம்|காஞ்சி]]. [[பெரும்பாணாற்றுப்படை]] என்னும் நூலின் [[பாட்டுடைத் தலைவன்]]. [[கடியலூர் உருத்திரங்கண்ணனார்]] என்னும் புலவர், இவரின் பரிசில் பெற்று மீண்டவர். 21 நரம்புகள் கொண்ட பேரி[[யாழ்]] மீட்டும் பெரும்பாணனை இந்த அரசனிடம் சென்று பரிசில் பெறுமாறு ஆற்றுப்படுத்துகிறார்.
தொண்டைமான் இளந்திரையன் இவர் சங்ககால தமிழ் மன்னர் ஆவார். திருமலை முதல் கடலூர் வரை தொண்டை மண்டலம் என்கின்ற மிகப்பெரிய சாம்ராஜ்யம் ஆண்டார்.
சங்ககாலத்தில் தமிழகத்தில் தொண்டை மண்டலம் முக்கியமாக இருந்தது.
*கடியலூரிலிருந்து காஞ்சிக்குச் செல்லும்போது [[நீர்ப்பெயற்று]] என்னும் துறைமுகத்தைக் கடந்து செல்லவேண்டும்.
*இளந்திரையனின் அரண்மனை வாயில் பாணர்களுக்கும் புலவர்களுக்கும் எப்போதும் திறந்தே இருக்கும்.
வரி 7 ⟶ 8:
*சிறந்த பாணனுக்குப் பொன்னால் செய்த [[தாமரை விருது]] சூட்டிப் பெருமைப்படுத்தியுள்ளார்.
*விறலியர்க்குப் பொன்னால் செய்த மாலையை அணிவித்துள்ளார்.
==காண்க==
* [[தொண்டையர்]] வாழ்ந்த நாடு தொண்டைநாடு. தொண்டை நாட்டு அரசன் தொண்டைமான்.
|