கிளைவழி கள்ளர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 3:
==வரலாறு==
 
[[தமிழ் நாடு|தமிழ்நாட்டில்]], வாழ்ந்து வருகின்ற [[கள்ளர்]] மரபினரின், ஒரு பிரிவினர்கள் கிளைவழி கள்ளர்கள் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் தங்கள் பெயருக்கு பின்னால் எந்தஅம்பலம் பட்டப்பெயர்களையும்என்ற பயன்படுத்தவில்லைபெயரை பயன்படுத்துகின்றனர். இவர்கள் [[தாய்வழி உறவு முறை]]யை பின்பற்றும் பழக்கமுடையவர்கள். இவர்கள் அரசியான், அரியாதன் , பிச்சையா, சோழான் , அரசனன் , தொண்டைமான், குருவிலி என்ற எழுகிளைகளை பயன்படுத்துகின்றனர். இக்கிளைப்படி தாய்மாமனும், சகோதரி மகளும் ஒரே கிளையை சார்ந்தவர்களாவர். இவர்களிடம் தாய்மாமன் மற்றும் அக்காள் மகளை, திருமணம் செய்யும் முறை முற்றிலுமாக தடைசெய்யப்பட்ட ஒன்று.<ref>{{cite book|title=Castes And Tribes Of Southern India Vol. 3|url=https://archive.org/details/in.ernet.dli.2015.47747/page/n3/mode/1up|year=1909|pages=[https://archive.org/details/in.ernet.dli.2015.47747/page/n93/mode/1up 72,73]}}</ref>
 
[[சிவகங்கை]] மாவட்டத்தில், இவர்கள் வாழ்ந்து வருகின்ற பகுதியை பதினான்கு நாடுகளாக பிரித்துள்ளனர். அவைகள் [[கண்ணங்கோட்டை ஊராட்சி|குன்னங்கோட்டை]], தென்னிலை, [[உஞ்சனை ஊராட்சி|உஞ்சனை]], இரவுசேரி, செம்பொன்மாரி [[கப்பலூர் ஊராட்சி|கப்பலூர்]], இரும்பா, சிலம்பா, வடம்போகி, [[தேர்போகி ஊராட்சி|தேர்போகி]], கோபால, [[ஏழுகோட்டை]], ஆற்றங்கரை, முத்து நாடுகள் ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/கிளைவழி_கள்ளர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது