ஓமந்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''ஓமந்தையானது''' [[இலங்கை|இலங்கையில்]] [[வவுனியா]] மாவட்டத்தில் அரச மற்றும் [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளின்]] கட்டுப்பாட்டுப்பகுதியிலுள்ள ஓர் எல்லைப் பிரதேசமாகும். இங்கே புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிற்குச் செல்வதற்கும் அங்கிருந்து வருவதற்குமாக சோதனைச் சாவடி மைந்துள்ளது. இது [[புரிந்துணர்வு ஒப்பந்தம்|புரிந்துணர்வு ஒப்பந்தப்படி]] இலங்கை இந்திய நேரப்படி காலை 7 மணியிலிருந்து மாலை 5:30 வரை திறந்திருக்குமெனினும்திறந்திருக்கும். கடந்த 2006 ஆகஸ்டில் இருந்து [[ஐக்கிய நாடுகள்]] தவிர ஏனையவர்களுக்கு மூடப் பட்டுள்ளது.
 
===கல்வி===
"https://ta.wikipedia.org/wiki/ஓமந்தை" இலிருந்து மீள்விக்கப்பட்டது