வணிகச் சின்னம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வர்த்தகக்குறி, வணிகச் சின்னம் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
Sodabottle (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1005236 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 1:
ஒரு தனிநபரோ, வணிக நிறுவனமோ, அல்லது பிற சட்டப்படியான நபரோ தமது பொருளையோ, சேவையையோ தனது வாடிக்கையாளர்களிடம் தனித்துவமாய் அடையாளப்படுத்தப் பயன்படுத்தும் தனிப்பட்ட சின்னம் அல்லது குறீயிடு '''வணிகச்சின்னம்''' அல்லது '''வர்த்தக்குறி''' (''trademark'')எனப்படும். இது ஒருவர் வழங்கும் பொருள் மற்றும் சேவையைப் பிறரிடமிருந்து தனிமைப்படுத்திக் காட்ட உதவும்.
{{merge|வணிகச் சின்னம்}}
வர்த்தகக்குறி (trademark) என்பது ஒரு தனி , தொழிற்க் கூடமோ , அல்லது வேறு சட்டக்கருவோ (legal entity) , தனது [[பண்டம்]] அல்லது சேவைகளை மற்றவற்றிடம் இருந்து தனித்து காட்டுவதற்கு பயன்படுத்தும் ஒரு குறி அல்லது அடையாளம் ஆகும் .
 
ஒரு வணிகச்சின்னம் என்பது கீழ்கண்ட குறிகளின் மூலம் குறிக்கப்படுகிறது.
இவ்வகை குறிகள் மூன்று வகைகளில் இருக்கும் :
 
* <big>™</big> ( பொருளைத் தனித்துவப்படுத்தும் பதிவுசெய்யப்படாத வணிகச்சின்னத்தைக் குறிக்க )
அ. '''[[trademark symbol|<nowiki>&#8482;</nowiki>]]''' ( பதியா வர்த்தகக்குறி ) <br />
ஆ. '''[[service mark symbol|<nowiki>&#8480;</nowiki>]]''' (பதியா சேவைக்குறி ) <br />
இ. '''[[registered trademark symbol|®]]''' ( பதிந்த வர்த்தகக்குறி ) <br />
 
* <big>℠</big>(சேவையைத் தனித்துவப்படுத்தும் பதிவுசெய்யப்படாத வணிகச்சின்னத்தைக் குறிக்க)
== இவற்றையும் பாக்க ==
* [[வகைக்குறி]]
 
* <big>®</big> (பதிவிட்ட வணிகச்சின்னத்தைக் குறிக்க )
 
வணிகச்சின்னம் என்பது பொதுவாக பெயராகவோ, சொல்லாகவோ, சொற்றொடராகவோ, சின்னமாகவோ, இலச்சினையாகவோ, படமாகவோ, வடிவமைப்பாகவோ, அல்லது இவை கலந்தோ அமையப்பெறும். வழக்கமான இவை அல்லாது வண்ணம், மனம், ஓசை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட சில மரபுசாராத வணிகச்சின்னங்களும் உண்டு. எ.கா. - [[ஏர்டெல்]] கருப்பாடல் (theme song).
 
== மேலும் பார்க்க ==
 
*[[அறிவுசார் சொத்துரிமை]]
*[[பதிப்புரிமை]]
*[[புவிசார் குறியீடு]]
 
 
 
[[பகுப்பு:அறிவுசார் சொத்துரிமை]]
[[பகுப்பு:சந்தைப்படுத்தல்]]
 
"https://ta.wikipedia.org/wiki/வணிகச்_சின்னம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது