மிளகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 53:
 
===பச்சை மிளகு===
[[Image:pepper091.jpg|thumb|right|பச்சை மிளகு காய்கள் ]]
[[Image:pepper100.jpg|thumb|right|பச்சை மிளகுக் காய்கள்]]
 
பச்சை மிளகு, கருமிளகைப் போலவே பழுக்காத சிறு மிளகுக் காய்களை உலர வைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. காய்களின் பச்சை நிறத்தைத் தக்கவைத்துக் கொள்ள, [[கந்தக டை ஆக்சைடு]]டன் கலக்குதல், உறைய வைத்து உலர்த்துதல் ஆகிய சில வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. [[வினிகர் |வினிகருடன்]] ஊற வைக்கப்பட்ட பச்சை மிளகுக் காய்களும் பச்சை நிறத்தைக் கொண்டுள்ளன. [[ஆசியா|ஆசிய]] சமையல் முறைகளில் ஒன்றான, [[தாய்லாந்து]] நாட்டுச் சமையல் முறையில், புதிதாக பறிக்கப்பட்ட பச்சை மிளகுப் பழங்கள் பெரிதும் உபயோகப்படுத்தப்படுகிறது. <ref>See [http://www.templeofthai.com/cooking/thai-ingredient-glossary.php தாய் சமையல்]. Retrieved 6 November 2005.</ref> <ref>Ochef, [http://www.ochef.com/205.htm பச்சை மிளகு]. Retrieved 6 November 2005.</ref> . உலர வைக்கப்படாத அல்லது பாதுகாக்கப்படாத மிளகுக் காய்கள் விரைவில் கெடும் இயல்பு கொண்டவை.
 
"https://ta.wikipedia.org/wiki/மிளகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது