மிளகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 60:
 
== சமையல் ==
[[Image:Spilled_pepper.jpg|left|thumb|250px200px|பொடியாக்கப்பட்ட மிளகு, உணவு மேசைகளில் காணப்படும் முக்கிய சுவைப்பொருளாகும்]]
தமிழ்நாட்டுச் சமையலில் மிளகு முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டு உணவு வகைகளான [[பொங்கல்]], மிளகு ரசம், மிளகுக் [[கோழி]] வருவல், [[முட்டை]] வருவல், [[உருளைக்கிழங்கு]] பொரியல் ஆகியவற்றில் சுவைகூட்டும் பொருளாக மிளகு அதிக அளவில் உபயோகப்படுத்தப்படுகிறது. தமிழகத்தின் புகழ்பெற்ற சமையல் முறையான [[செட்டிநாடு]] [[சமையல்|சமையலில்]] மிளகு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. சமையலில் காரச்சுவை ஊட்டுவதற்காக முற்காலத்தில் மிளகு பயன்பட்டது. தற்போது மற்றொரு காரச்சுவைப் பொருளான [[மிளகாய்]], மிளகை விட அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.
ஆங்கிலத்தில், மிளகை ''பெப்பர்'' என்றும், மிளகாயைச் ''சில்லி பெப்பர்'' என்றும் பொதுவாகக் குறிக்கின்றனர். <ref>[http://www.etymonline.com/index.php?term=மிளகு ''மிளகு''] and [http://www.etymonline.com/index.php?term=pep ''pep'']. Retrieved 13 November 2005.</ref>
 
==மிளகு வாணிகம் ==
மிளகு ரகங்கள் அவை விளையும் இடங்களின் பெயரிலேயே உலகச் சந்தைகளில் அறியப்படுகின்றன. மிகப் புகழ்பெற்ற இந்திய வகைகளாக அறியப்படுவன : [[மலபார்]] மிளகு மற்றும் [[தாலச்சேரி]] மிளகு. இதில் தாலச்சேரி மிளகு உயர்தரமாக மதிக்கப்படுகிறது. <ref>[http://www.penzeys.com/cgi-bin/penzeys/p-penzeyspeppercorns.html மிளகு], from Penzey's தாளிப்புப் பொருள். Retrieved 17 October 2006.</ref> [[மலேசியா]] நாட்டின் [[சரவாக்]] மிளகு , [[போர்ணியோ]]த் தீவிலும், [[இந்தோனேசியா]] நாட்டின் [[லம்பூங்]] மிளகு [[சுமத்திரா]]த் தீவுகளிலும் விளைகிறது. 2002 ஆம் ஆண்டில், மிளகு, உலக தாளிப்புப் பொருள் வாணிபத்தில் சுமார் 20 விழுக்காட்டினைப் பெற்றது. மிளகின் விலை உலகச் சந்தையில் உற்பத்திக்கேற்ப வெகுவாக மாறக்கூடியது. <ref>Jaffee p. 12, table 2.</ref> சர்வதேச மிளகுச் சந்தை [[கொச்சி]] நகரில் அமைந்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/மிளகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது