வெஸ்ட்மின்ஸ்டர் மக்களாட்சி முறைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பின்பற்றும் நாடுகள்
வரிசை 45:
* [[வனுவாட்டு]]
 
==பின்பற்றிய முந்தைய நாடுகள்==
* 1910 முதல் 1961 வரையிலான [[தென்னாபிரிக்க ஒன்றியம்]] மற்றும் 1961 முதல் 1984 வரையிலான இனவொதுக்கல் கால தென்னாபிரிக்கக் குடியரசு பின்பற்றின; 1983ஆம் ஆண்டில் நிறைவேறிய புதிய அரசியலமைப்புச் சட்டம் வெஸ்ட்மின்ஸ்டர் முறைமையை மாற்றியது.
* 1907 முதல் 1934 வரையிலான நியூ பவுண்ட்லாந்து டொமினியன் தன்னாட்சியைத் துறந்து ஐக்கிய இராச்சிய ஆட்சியை ஏற்றபோது.
* 1965 முதல் 1979 வரையிலான ரொடீசியாவும் பின்னர் வந்த 1980 முதல் 1987 வரையிலான [[சிம்பாப்வே]] அரசும் பின்பற்றின; 1987ஆம் ஆண்டு நிறைவேறிய புதிய அரசியலமைப்புச் சட்டம் இதனை கைவிட்டது.
* [[நைஜீரியா]] பிரித்தானிய அரசாட்சியிலிருந்து 1960இல் விடுதலை பெற்றபின்னர் உடனடியாக கவர்னர் ஜெனரல் தலைமையில் பின்பற்றியது;1963ஆம் ஆண்டுமுதல் குடியரசானபோது அரசியலைப்புச் சட்டத்தில் இம்முறையைத் தவிர்த்தது
* 1948 முதல் 1972 வரையிலான சிலோன் அரசும் 1972 முதல் 1978 வரையிலான [[சிறீலங்கா]] அரசும் இதனைப் பின்பற்றியிருந்தன. 1978ஆம் ஆண்டு முதல் குடியரசுத் தலைவரை அடித்தளமாகக் கொண்ட முறைமைக்கு மாறியது.
* 1948ஆம் ஆண்டு விடுதலையானபிறகு [[மியான்மர்|பர்மா]] 1962ஆம் ஆண்டில் இராணுவப் புரட்சி ஆட்சியை மேற்கொள்ளும்வரை பின்பற்றியது.
* 1970 முதல் 1987 வரை [[பிஜி]]யில்.
* [[கயானா]] வில் 1966 முதல் 1970 வரை. குடியரசுத் தலைவர் முறை 1980இல் நிறுவப் பட்டது.
* [[கென்யா]]வில் 1963 முதல் 1964 வரை.
* [[நேபாளம்|நேபாளத்தில்]] ஏப்ரல் 10, 2008 இல் அரசியலமைப்பு சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பிறகு
==நூற்தொகுப்பு==
* ''The English Constitution'', Walter Bagehot, 1876. ISBN 0-521-46535-4, ISBN 0-521-46942-2.