திருநாகேஸ்வரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
வரிசை 1:
{{copyedit}}
{{essay-like}}
{{wikify}}
 
{{Infobox Indian jurisdiction |
வகை = பேரூராட்சி |
வரி 23 ⟶ 19:
'''திருநாகேஸ்வரம்''' ([[ஆங்கிலம்]]:Thirunageswaram), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
[[படிமம்:Uppilappan--Moolavr--2.jpg|right|thumb|225px| ஸ்ரீ பூமிதேவி உப்பிலியப்பன்]]
 
[[படிமம்:Rahu.jpg|right|thumb|225px| திருநாகேஸ்வரம் ராகு பகவான் நாகவல்லி, நாககன்னி]]
 
 
 
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13,814 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். திருநாகேஸ்வரம் மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருநாகேஸ்வரம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
== சிறப்புமிக்க கோவில்கள் ==
 
* [[உப்பிலியப்பன் கோயில்]] வைணவ தலம் ஆகும்.
==கோவில்கள்==
* [[திருநாகேஸ்வரம் (கோயில்)]] சைவ திருத்தலம்.
 
===சிறு கோவில்கள்===
இங்கு இரண்டு பெரிய திருத்தலங்கள் அமைய பெற்றுள்ளன. அவை உப்பிலியப்பன் கோவில் என்ற வைணவ தலமும், நாகநாத சுவாமி கோவில் எனும் சைவ திருத்தலமும் ஆகும்.
 
===உப்பிலியப்பன் கோவில்===
இத்திருத்தலம் ஆண்டின் அனைத்து நாட்களும் பக்தர்கள் வரும் ஆலயம். [[பெருமாள்]] உள்ளங்கையில் "மாம், ஏகம், சரணம், வ்ரஜ" என்ற மகா வாக்கியத்தை பெற்று இருக்கிறார். சமீபத்தில் உப்பிலியப்பன் கோவிலுக்கு புதிய தங்க விமானம் அமைத்து இருக்கிறார்கள். பகலிராப் பொய்கையை சுத்தப்படுத்தி இருக்கிறார்கள்.
 
மார்க்கண்டேயர் என்ற முனிவர் காட்டில் கண்டெடுத்து வளர்த்த பூமி தேவி அப்போது பருவ வயதை எட்டவில்லை. அவளுக்கு நல்ல மணவாளன் அமைய வேண்டும் என்று கனவு காண்கிறார், அவளைப் பெறாமல் பெற்ற தந்தையான மார்க்கண்டேயர்.
 
ஒருநாள் முதுமை சுமந்த பெரியவர் ஒருவர் நடுங்கியபடியே மார்க்கண்டேயரைத் தேடி வருகிறார். அவரது மகளைத் தனக்கு மணம் முடித்து வைக்குமாறு கூறுகிறார். இதைக் கேட்ட மாத்திரத்தில் நடுங்கிப் போனார் மார்க்கண்டேயர்.
 
“என் மகளுக்கு சமையலில் சரியாக உப்பு கூட போடத் தெரியாதே... என்று கூறி மறுத்து விட்டார்.
 
அப்போது அவர் முன்பு நின்றிருந்த வயதானவர் மறைந்து, அவருக்குப் பதிலாக சர்வ அலங்கார திருக்கோலத்தில் திருமால் நின்றிருந்தார். அவரைப் பார்த்த மாத்திரத்தில் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று ஆனந்தக் கண்ணீர் வடித்தார் மார்க்கண்டேயர்.
 
அப்போது எம்பெருமான், “முனிவரே! உமது மகளாக வளரும் பூமிதேவியை யாமே மணம் புரிந்து கொள்வோம். இப்போது அவள் சிறுமியாக இருப்பதால், அவளால் உணவில் உப்பு கூட சரியாகப் போடத் தெரியாது என்று நீரே கூறினீர். அதனால், அவளது கையால், உப்பு இல்லாமல் சமைத்த உணவே எனக்கு மிகுந்த சுவை உடையதாக இருக்கும். இன்று முதலே உணவில் நான் உப்பை விலக்கிக் கொள்கிறேன். உப்பு இல்லாமல் நான் உண்ட உணவை, பின்னர் உண்பவர்கள் ஆயிரம் சாந்திராயண விரதங்களின் பலனைப் பெறுவார்கள்...” என்று அருளினார்.
 
இந்தக் காரணத்தாலேயே உப்பிலியப்பன் கோவிலில் தயார் செய்யும் எந்தப் பிரசாதத்திலும் உப்பு சேர்ப்பதில்லை.
 
குறிப்பு: கும்பகோணத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் திருநாகேஸ்வரத்திற்கு மிக அருகில் உப்பிலியப்பன் கோவில் அமைந்துள்ளது. திருப்பதி ஏழுமலையானுக்கு அண்ணன்தான் இந்த ஒப்பிலியப்பன் என்பதால், திருப்பதி ஏழுமலையானுக்காக வேண்டிக் கொண்ட பிரார்த்தனைகளை இந்தக் கோவிலிலும் நிறைவேற்றலாம் என்கிறார்கள்.
 
கோவிலில் பூமா என்ற கோவில் யானை வளர்க்கபடுகிறது.
 
[[படிமம்:[[படிமம்:மாதிரிப்படம்]]]]===நாகநாத சுவாமி கோவில்===
இறைவன் சிவனுக்காக அமைய பெற்ற ஆலயம். இங்கு வெளி பிரகாரத்தில் வீற்றுள்ள [[இராகு]] தனி சிறப்பு பெற்றவர். அவருக்கு ஞாயிறு மாலை நேரம் செய்யும் அபிஷேகம் விஷேசம்.
திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலில் மட்டுமே ஸ்ரீ ராகு பகவான் நாகவல்லி, நாககன்னி ஆகிய இரு தேவியர்களுடன் திருமணக் கோலத்தில் தனி சந்நிதி கொண்டு மங்கள ராகுவாக எழுந்தருளி காட்சி தருகின்றார்.
 
இறைவன் : நாகநாதர்,அர்த்த நாரீசர்
 
இறைவி : பிறையணிவாள்நுதலம்மை,கிரிகுஜாம்பிகை
 
ஷேத்திர பாலகர் : ராகு
 
வாகனம் : நீல சிங்கம்
 
நிறம் : கருமை
 
தானியம் : உளுந்து
 
மலர் : மந்தாரை
 
ரத்தினம் : கோமேதகம்
 
உலோகம் : கருங்கல்
 
தலமரம் : செண்பகம்
 
தீர்த்தம் : அக்னி தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் என்று பன்னிரெண்டு சுவாமி புஷ்கரணிகள்
 
தரிசன நேரம் : காலை 5 - 12 மாலை 4 - 9
 
 
சிறப்புக்கள் :
 
சேக்கிழார் திருப்பணி செய்த பெருமையுடையது. அவர் மிகவும் நேசித்த தலம். இதனால் தம் ஊரான குன்றத்தூரில் இப்பெயரில் ஒரு கோயிலைக் கட்டினார்.
 
இத்தலம் ராகு கிரகத்திற்குரிய தலமாதலின், இப்பெருமானுக்கு பால் அபிஷேகம் செய்தால் பால் நீல நிறமாகிவிடுகிறது.
 
தலவிநாயகர் - சண்பக விநாயகர் எனப்படுகிறார்.
 
இக்கோயிலுக்கு சண்பகவனம், கிரிகின்னிகைவனம் என்பன வேறு பெயர்கள்.
 
காலையில் குடந்தைக் கீழ்க்கோட்டம், நண்பகலில் திருநாகேச்சுரம், மாலையில் திரும்பாம்புரம் என்று ஒரே நாளில் வழிபடுவது விசேஷம் என்பர்.
 
சேக்கிழார், அவர் தாயார், தம்பி உருவங்கள் கோயிலில் உள்ளன.
 
கண்டராதித்த சோழன் இக்கோயிலைக் கட்டியதாக சொல்லப்படுகிறது.
 
இக்கோயிலில் 16 கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டுள்ளன; இவை கண்டராதித்த, இராஜராஜன், இராஜேந்திர சோழர் காலத்தியவையாகும்.
 
==கல்வி==
 
* அரசு மேல்நிலை பள்ளி
* ராஜாமணி ஆங்கில பள்ளி
* திருவள்ளுவர் தொடக்க பள்ளி
* சன்னாபுரம் தொடக்க பள்ளி
* அரசு தொடக்க பள்ளி - செட்டி தெரு
* அரசு தொடக்க பள்ளி - வடக்கு தெரு
 
==திரையரங்கம்==
* ஸ்ரீ லக்ஷ்மி
 
==சிறு கோவில்கள்==
 
* வெள்ளை விநாயகர் ஆலயம்
* ரெட்டை பிள்ளையார் கோயில்
வரி 125 ⟶ 35:
* திரௌபதையம்மன் கோயில்
* பிரித்தியங்கிரா தேவி ஆலயம்
 
==அரசியல்==
 
இப் பேரூராட்சி கும்பகோணம் சட்டமன்ற தொகுதியுடனும், மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியுடனும் இணைக்கபட்டுள்ளது.
 
MP - திரு. O.S.மணியன் (ADMK)
MLA - திரு. அன்பழகன் (DMK)
President திரு. S.சாமினாத‌ன் (ADMK)
 
==ஆதாரங்கள்==
<references/>
வரி 140 ⟶ 41:
 
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
 
 
{{TamilNadu-geo-stub}}
 
[[bpy:থিরুনাগেশ্বরাম]]
[[en:Thirunageswaram]]
"https://ta.wikipedia.org/wiki/திருநாகேஸ்வரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது