மென்பொருள் வழு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
வரிசை 31:
 
==வழுநீக்கல்==
[[படிமம்:Classpath bugs.png|right|350px|thumb|உறுதிசெய்யப்படாத வழு பச்சை நிறத்திலும், உறுதிசெய்யப்பட்ட வழு சிவப்பு நிறத்திலும், சரிசெய்யப்பட்ட வழு நீல நிறத்திலும் காட்டப்பட்டுள்ளன. ]]
கணினி நிரலில் உள்ள வழுக்களை கண்டறிவதும் தீர்ப்பதுமே (வழுநீக்கல்) நிரல் எழுதுவதை விட அதிக நேரம் ஆகும் செயலாகும். சிக்கலான நிரல்கள் எழுதும் போது வழுக்கள் ஏற்படுவது தவிர்க்கமுடியாதது, சிக்கலான நிரலின் சில வழுக்களை சரி செய்வதும் கடினமான செயலாகும். மூலநிரலில் உள்ள வழுக்களை கண்டறிவது சற்று சிரமமான செயலாகும், கண்டறிந்துவிட்டால் அதை சரிசெய்வது ஒப்பீட்டளவில் கண்டறிவதை விட சுலபமாகும். வழுநீக்கி என்ற மென்பொருள் வழுநீக்கலுக்கு உதவுகிறது, இவை நிரலின், ஒவ்வொரு வரியாக செயல்பட்டு வழுக்களை கண்டறிய உதவும். குறி கோப்புகளில்(log file) உள்ள தகவல்களை கொண்டும் எந்த வழு ஏற்படுகிறது என அறியலாம். வழுநீக்கிகளை பயன்படுத்தினாலும் வழுக்களை கண்டறிவது எளிய செயல் அல்ல. நிரலின் ஒரு பகுப்பில்(section) உள்ள வழுவானது இப்பகுப்புக்கு தொடர்பே இல்லாத மற்றொரு பகுப்பு செயல்படுவதை பாதிக்கும். இவ்வகையான வழுக்கள் கண்டுபிடிப்பதற்கு கடினமானவை.
 
"https://ta.wikipedia.org/wiki/மென்பொருள்_வழு" இலிருந்து மீள்விக்கப்பட்டது