அனுதிருதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
சில மாற்றங்கள்
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 4:
 
அனுத்திருதத்தின் அட்சர காலம் ஒன்று ஆகும். இதன் குறியீடு "U" ஆகும். சப்த தாளங்களில் அனுத்திருதமானது ''"ஜம்பை"'' தாளத்தில் இடம்பெற்றுள்ளது. ஜம்பை தாளத்தின் குறியீடு பின்வருமாறு அமைகின்றது. " | U O ".
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[திருதம்]]
* [[லகு]]
 
[[பகுப்பு: தாளங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/அனுதிருதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது