டிரைகிளிசரைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 43:
 
===டிரைகிளிசரைடு அளவுகளைக் குறைத்தல்===
அதிக அளவு மாவுப் பொருள்களைக்கொண்ட உணவுகளை உட்கொள்ளும்போதும், மொத்த சக்தி கொள்ளவுகளில் அறுபது சதவிகிதத்திற்கும் மேல் மாவுப் பொருள்களின் பங்கு இருக்கும்போதும் டிரைகிளிசரைடு அளவுகள் அதிகரிக்கின்றன<ref name="AHA-WhatCholLevelsMean"/>. பரும எண் (BMI; 28+) இருபத்தியெட்டிற்கும் அதிகமாக உள்ளவர்களில், டிரைகிளிசரைடு அளவுகளுக்கும் [[இன்சுலின்]] எதிர்பிற்கும் உள்ள வலுவான தொடர்பானது (எடை கூடுதலாக உள்ளவர்களிலும், பருமனாக உள்ளவர்களிலும் பொதுவாகக் காணப்படுதுகாணப்படுவது) மாவுப்பொருள்களால் தூண்டப்படும் உயர்இரத்த டிரைகிளிசரைடு அளவுகளுக்கு முதன்மை காரணியாக உள்ளதாகக் கருதப்படுகின்றது<ref>{{cite journal | doi = 10.1079/BJN/2002544 | title = Dietary carbohydrate’s effects on lipogenesis and the relationship of lipogenesis to blood insulin and glucose concentrations | journal = British Journal of Nutrition | date = 2002 | first = E.J. | last = Parks | volume = 87 | pages = S247–S253| pmid = 12088525 | quote =}}</ref>.
 
அதிக அளவு [[கார்போஹைட்ரேட்|மாவுப்பொருள்களை]] சாப்பிடுவது [[சர்க்கரை உயர்த்தல் குறியீடு|சர்க்கரை உயர்த்தல் குறியீட்டினை]] அதிகரிக்கிறது. இந்நிலையானது, [[பெண்|பெண்களின்]] அதிக [[இன்சுலின்]] உற்பத்திக்கும், டிரைகிளிசரைடு அளவுகள் அதிகமாவதற்கும் காரணமாகிறது<ref>{{cite web|url=http://www.drweil.com/drw/u/id/QAA298788 |title=Focusing on Fiber? |publisher=Drweil.com |date= |accessdate=2010-08-02}}</ref>.
 
அதிக அளவு [[கார்போஹைட்ரேட்|மாவுப்பொருள்களை]] சாப்பிடுவதால் ஏற்படும் (டிரைகிளிசரைடு அளவுகள் அதிகமாவதையும் சேர்த்து) பாதமானபாதகமான மாற்றங்கள் [[ஆண்|ஆண்களைக்]] காட்டிலும் பெண்களுக்கு இதயநோய் வருவதற்கான உறுதியான இடர்காரணிகளாகக் கண்டறியப்பட்டுள்ளது<ref name="The EPICOR Study">{{cite web| url = http://archinte.ama-assn.org/cgi/content/abstract/170/7/640| title = Dietary Glycemic Load and Index and Risk of Coronary Heart Disease in a Large Italian Cohort| publisher = Archives of internal medicine| accessdate = 2012-02-11}}</ref>.
 
[[உடற்பயிற்சி|உடற்பயிற்சியின்]] மூலமாகவும், [[மீன்]], ஆளிவிதை எண்ணெய் மற்றும் பிற மூலங்களிலுள்ள [[ஒமேகா-3 கொழுப்பு அமிலம்|ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களை]] உட்கொள்வதன் மூலமாகவும் டிரைகிளிசரைடு அளவுகளைக் குறைக்கலாம்.
"https://ta.wikipedia.org/wiki/டிரைகிளிசரைடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது