வாள்முனை ஆள்கூற்று முறைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 8:
==வரலாறு==
{{See also|முக்கோணவியல் சார்பியங்களின் வரலாறு}}
[[Image:Hipparchos 1.jpeg|thumb|190px|[[ஹிப்பார்க்கஸ்|இப்பார்க்கசு]]]]
கோணம், ஆரம் ஆகிய கருத்துருக்களை மக்கள் 2500 ஆண்டுகளுக்கும் மேலாக அறிவர். குறிப்பாக [[கிரேக்க நாடு|கிரேக்க நாட்டு]] வானியல் அறிஞர் [[ஹிப்பார்க்கஸ்|இப்பார்க்கசு]] (கி.மு 190-120) (Hipparchus) என்பார், ஓர் அட்டவணையில் வட்டத்தின் ஒவ்வொரு நாணின் நீளத்தையும் அது வட்டத்தின் மையத்தில் தந்த கோணத்தையும் பட்டியல் இருந்தார். இவருடைய இந்தப் படைப்பில், விண்மீன்களின் இடத்தைக் குறிக்க, வாள்முனை ஆள்கூற்று முறைமை பற்றிய குறிப்புகள் இருந்தன<ref name="milestones">{{Cite web| last = Friendly| first = Michael| title = Milestones in the History of Thematic Cartography, Statistical Graphics, and Data Visualization| url = http://www.math.yorku.ca/SCS/Gallery/milestone/sec4.html| accessdate = 2006-09-10}}</ref>.
சுருள்கள் பற்றிய ஒரு நூலில் ("On Spirals") [[ஆர்க்கிமிடீஸ்|ஆர்க்கிமிடீசு]] விளக்கும் [[ஆர்க்கிமிடியச் சுருள்|ஆக்கிமிடீசியச் சுருளை]] விளக்கும் பொழுது, அதன் நீளம் எவ்வாறு கோணத்தைப் பொருத்தது என்று கூறியுள்ள இடத்தில் இந்த ஆள்கூற்று முறைமையை ஒட்டிய சில கருத்துகள் ஆளப்பெற்று இருந்தன, ஆனால் இவ் ஆள்கூற்று முறைமை கிரேக்கக் கணிதவியலில் முழுமை பெறவில்லை.
 
"https://ta.wikipedia.org/wiki/வாள்முனை_ஆள்கூற்று_முறைமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது