ஈஸ்டர் தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
சி →‎வரலாறு: *திருத்தம்*
வரிசை 91:
ஈஸ்டர் தீவின் வரலாறு மிகுந்த சர்ச்சைக்குள்ளாகிய ஒன்று. இதன் குடிகள் [[பஞ்சம்]], தொற்றுநோய்கள், [[உள்நாட்டுப் போர்|உள்நாட்டுச் சண்டை]], அடிமை வாழ்வு, [[குடியேற்றவாதம்]], காடுகள் அழிப்பு எனப் பல இன்னல்களை சந்தித்துள்ளனர். இத்தீவின் மக்கள்தொகை பலமுறை அபாயகரமாக குறைந்திருக்கிறது.
 
முதன்முதல் குடியேற்ற மதிப்பீடுகள் [[அவாய்ஹவாய்|அவாயில்ஹவாயில்]] குடியேற்றம் நிகழ்ந்த அதே [[கி.பி.]] 300இலிருந்து 1200 வரையிலாக குறிக்கின்றன. [[கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு|கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பின்படி]] இந்த மதிப்பீடுகள் குறுகிய காலவெளியிலான கி.பி. 700 முதல் 1100 வரையாக குறிக்கின்றன. தற்போது அகழ்வாய்வு நடத்தும் ஆய்வாளர்கள் டெர்ரி அன்ட்டும் கார்ல் லிபோவும் இதனை இன்னும் பிந்தையதாக கி.பி. 1200 என மதிப்பிட்டுள்ளனர்.<ref name="huntlipo2006">{{cite journal|last1=Hunt|first1=T. L.|last2=Lipo|first2=CP|title=Late Colonization of Easter Island|journal=Science|volume=311|issue=5767|pages=1603–6|year=2006|pmid=16527931|doi=10.1126/science.1121879}}</ref><ref name="huntlipo2011">{{Cite book
| publisher = Free Press
| isbn = 1-43915031-1
வரிசை 101:
| year = 2011
}}</ref>
ஈஸ்டர் தீவு, ஒரு தனித்தீவு. அருகில் உள்ள நிலப்பரப்பு ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் கிழக்கில் [[தென் அமெரிக்கா]]வும் மேற்கில் பொலினீசிய தீவுகளும் ஆகும். ஈஸ்டர் தீவுவாசிகளின் எலும்புகளிலிருந்து எடுக்கப்பட்ட [[டி. என். ஏ]] மரபியல் நியதி பொலினேசிய நியதியுடன் ஒத்துப்போனது. அந்த நாளில் சாதாரண கட்டுமரங்கள் மூலம் அவர்கள் கடந்த தூரம் மலைக்க வைக்கிறது. உலகில் நடந்த மாபெரும் கடல் வழி இடப்பெயர்ச்சியாக இது அமைந்தது.இந்த இடப்பெயர்ச்சி கிபி ஏழாம் நூற்றாண்டில் நடந்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது, அதற்குப்பின் அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு யாரும் இந்த தீவுக்கு வரவில்லை. [[தொல்லியல்]] ஆய்வுகளின் முடிவுகள் அங்கே நூற்றுக்கணக்கான வீடுகள் இருந்திருந்ததையும், [[வேளாண்மை]], மீன்பிடித்தல் முக்கிய தொழிலாக இருந்ததையும் மக்கள் தொகை 12,000 ஆக இருந்திருக்கலாம் என்றும் உறுதிப்படுத்தின. 1999இல் மாங்கெரேவா தீவுகளிலிருந்து தொன்மைக்கால பாலினீசிய வடிவமைப்பில் கட்டப்பட்ட கட்டுமரங்களில் நடத்தப்பட்ட கடற்பயணம் 19 நாட்களில் ஈஸ்டர் தீவினை சென்றடைந்தது. <ref>{{cite web|title=The Voyage to Rapa Nui 1999–2000|url=http://honolulu.hawaii.edu/hawaiian/voyaging/pvs/rapanuiback.html|publisher=Polynesian Voyaging Society}}</ref>
 
ஈஸ்டர் தீவு, மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு தனித்தீவுதீவு. அருகில் உள்ள நிலப்பரப்பு ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் கிழக்கில் [[தென் அமெரிக்கா]]வும் மேற்கில் பொலினீசிய தீவுகளும் ஆகும். ஈஸ்டர் தீவுவாசிகளின் எலும்புகளிலிருந்து எடுக்கப்பட்ட [[டி. என். ஏ]] மரபியல் நியதி பொலினேசிய நியதியுடன் ஒத்துப்போனது. அந்த நாளில் சாதாரண கட்டுமரங்கள் மூலம் அவர்கள் கடந்த தூரம் மலைக்க வைக்கிறது. உலகில் நடந்த மாபெரும் கடல் வழி இடப்பெயர்ச்சியாக இது அமைந்தது.இந்த இடப்பெயர்ச்சி கிபி ஏழாம் நூற்றாண்டில் நடந்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது, அதற்குப்பின் அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு யாரும் இந்த தீவுக்கு வரவில்லை. [[தொல்லியல்]] ஆய்வுகளின் முடிவுகள் அங்கே நூற்றுக்கணக்கான வீடுகள் இருந்திருந்ததையும், [[வேளாண்மை]], மீன்பிடித்தல் முக்கிய தொழிலாக இருந்ததையும் மக்கள் தொகை 12,000 ஆக இருந்திருக்கலாம் என்றும் உறுதிப்படுத்தின. 1999இல் மாங்கெரேவா தீவுகளிலிருந்து தொன்மைக்கால பாலினீசிய வடிவமைப்பில் கட்டப்பட்ட கட்டுமரங்களில் நடத்தப்பட்ட கடற்பயணம் 19 நாட்களில் ஈஸ்டர் தீவினை சென்றடைந்தது. <ref>{{cite web|title=The Voyage to Rapa Nui 1999–2000|url=http://honolulu.hawaii.edu/hawaiian/voyaging/pvs/rapanuiback.html|publisher=Polynesian Voyaging Society}}</ref>
இதன் பொலினிசியப் பெயர் ரப்பா நுயி (Rapa Nui) என்பதாகும். கி.பி [[1722]]இல் [[டச்சு|டச்சை]]ச் சேர்ந்த ஜேக்கப் ரகவீன் (''Jacob Roggeveen'') ஈஸ்டர் தினத்தில் இந்த தீவுக்கு வந்தார். அவரே தாம் வந்தநாளின் நினைவாக "ஈஸ்டர் தீவு" என்று பெயரிட்டார்.
 
இதன் பொலினிசியப் பெயர் ரப்பாராப்ப நுயிநூயீ (Rapa Nui) என்பதாகும். கி.பி [[1722]]இல் [[டச்சு|டச்சை]]ச் சேர்ந்த ஜேக்கப் ரகவீன் (''Jacob Roggeveen'') ஈஸ்டர் தினத்தில் இந்த தீவுக்கு வந்தார். அவரே தாம் வந்தநாளின் நினைவாக "ஈஸ்டர் தீவு" என்று பெயரிட்டார்.
[[படிமம்:AhuTongariki.JPG|thumb|left|275px|1990களில் அகழ்ந்தெடுக்கப்பட்ட 15 மோவாய்கள்]]
 
வரி 121 ⟶ 122:
}}
''மூதாதையர்களின் வாழும் முகங்கள்'' இதைத்தான் மோவாய்கள் குறிக்கின்றது. இந்த மோவாய்களுடன் காணப்படுவது மனிதனும் பறவையும் சேர்ந்த ஒரு உருவம் (பறவை மனிதன்).
ஒவ்வொரு முறையும் சிலைகளை நகர்த்த ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன,. ஒரு கட்டத்தில் இந்தத் தீவின் வனப்பகுதி முற்றிலும் அழிந்தது. பெரும் மழைகள் வண்டல் மண்ணை அடித்துச் செல்ல விவசாயம் பொய்த்தது,. மீன் பிடிக்க படகு செய்ய மரம் இல்லாததால் தீவுவாசிகள் பெரும் உணவுப்பிரச்சனைக்கு ஆளானார்கள். உணவுப் பற்றாக்குறையால் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு இறந்தார்கள். கூடவே மோவாய்களையும் முடிந்தவரை சிதைத்தார்கள். மக்கள் தொகை பெருமளவு குறைந்தது.
 
எஞ்சியிருந்தவர்கள் மெதுவாக பழைய வாழ்க்கைக்கு திரும்பத்தொடங்கியிருந்த போது ஜேகப்ஜேக்கப் ஈஸ்டர் தீவில் காலடி எடுத்துவைத்தார். கூடவேஇதனைத் தொடர்ந்து அடிமை வணிகத்திற்காக தீவுவாசிகளை பிடித்துக்கொண்டு போனார்கள். சில ஆண்டுகளுக்குப்பின்னர் ஒரு சிலர் தப்பி வந்தனர். அவர்கள் மூலமாக [[சின்னம்மை]] போன்ற தொற்றுநோய்கள் பரவின. இது போன்ற நோய்களை அறிந்திராத தீவுவாசிகளின் வாழ்க்கை முடிவுற்றது. கற்காலத்திலேயே தேங்கிப்போன ஒரு நாகரீகம் தடயமில்லாமல் அழிந்தது.
 
ஒரு சிறிய தீவில் மரங்களை முற்றிலும் அழித்தன் மூலம் சுற்றுப்புற சூழலை மாற்றினார்கள். [[சிலை]] செய்வதற்காக தங்கள் வாழ்வாதாரங்களையே அழித்தார்கள். குறைந்த அளவுடைய மற்றும் மாற்றில்லாத வளங்களை எப்படி கையாள்வது என்று அவர்களுக்கு தெரியவில்லை. <ref>[http://pakadi.blogspot.com/2009/05/blog-post.html Saravanan Renganathan "ஒரு தீவும் ஒரு வாழ்வும்"]</ref>.
"https://ta.wikipedia.org/wiki/ஈஸ்டர்_தீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது