அச்சே சுல்தானகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 52:
==டச்சு வெற்றி==
[[Image:COLLECTIE TROPENMUSEUM Portret van de Sultan van Atjeh TMnr 10001853.jpg|thumb|left|அச்சேயின் கடைசி சுல்தான் துவாங்கு முகம்மது தாவூத் ஷாஹ் ஜொகான் பெர்தௌலத்]]
1820களில் உலகின் மிளகு உற்பத்தியில் அரைவாசிக்கும்பாதிக்கும் மேற்பட்ட அளவு அச்சே சுல்தானகத்தினுள் உற்பத்தி செய்யப்பட்டமையால்செய்யப்பட்டது. அதன் புதிய தலைவர் துவாங்கு இப்றாகீம் தன் அதிகாரத்தை ஓரளவு வலிதாக்கிக்கொள்ளவும் சுல்தானுக்கு பெயரளவிலேயே கீழடங்கியிருந்த ஆனால் மிளகு உற்பத்தியில் செழித்த இரு சிற்றரசுகளைக்சிற்றரசுகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும்கொண்டு முடிந்ததுவந்தார். அவர் தன்னுடைய சகோதரர் சுல்தான் முகம்மது ஷாஹ் என்பவரது ஆட்சியின் போது அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டதுடன் அதன் பின்னர் பதவிக்கு வந்த சுலைமான் ஷாஹ் (1838-1857) என்பவரின் ஆட்சிப் பகுதி முழுவதும் அதிகாரம் செலுத்தினார். அதன் பின்னர் அவரே பதவியேற்று சுல்தான் அலீ அலாவுத்தீன் மன்சூர் ஷாஹ் (1857–1870) என்ற பெயரில் ஆட்சி செலுத்தினார். ஒல்லாந்தர் தம் ஆளுமையை சுமாத்திராவின்[[சுமத்திரா]]வின் வடக்கில் நிலைநிறுத்தப் பாடுபட்ட வேளை அவர் தன் அதிகாரத்தை சுமாத்திரா[[சுமத்திரா]] தீவின் தெற்கு வரை விரிவாக்கினார்.<ref>Ricklefs, 143</ref> அது வரை அச்சே சுல்தானகம் ஒல்லாந்தரின் கைகளில் வீழ்ந்து விடாதிருப்பதற்காக அதற்குப் பாதுகாப்பளித்து வந்த [[பிரித்தானியா]], தங்கக் கரைப் பகுதியில் தன்னுடைய அதிகாரப் பகுதியில் ஒல்லாந்தரின் போட்டியைத்அதிகாரப்போட்டியைத் தவிர்ப்பதற்காக அவர்களுடன் ஒப்பந்தம் செய்து வட சுமாத்திராவிலும்சுமத்திராவிலும் அச்சே பகுதியிலும் ஒல்லாந்தரின் நடவடிக்கைகளைப் பாராதிருந்து விட்டது. அதன் பின்னர் பேராசையுற்ற ஒல்லாந்தர் 1873 இல் அச்சே மீது போர்ப் பிரகடனம் செய்தனர். ஒல்லாந்தர் [[அச்சே போர்]] என அழைக்கப்படும் அப்போருக்கு ஆயத்தம் செய்த வேளை அப்போதைய சுல்தான் மகுமூத் ஷாஹ் சர்வதேச உதவியை வேண்டிவேண்டினார். நின்ற போதும்ஆனால் எவரது உதவியும் அவருக்குக் கிடைக்கவில்லை.<ref>Ricklefs, 144</ref>
 
1874 இல் அச்சே சுல்தான் தன் தலைநகரத்தைக் கைவிட்டு மலைப் பகுதிக்குத் தப்பிச் சென்ற வேளைசென்றார். ஒல்லாந்தர் அச்சே சுல்தானகத்தைத் தம் ஆட்சியுடன் இணைத்துவிட்டதாக அறிவித்தனர். அப்போது [[வாந்திபேதி]] ஏற்பட்டு இரு பக்கமும் இருந்த படைவீரர் பலரும் மடிந்தவாறேமடிந்தனர். அச்சே சுல்தானும் நோயில் இறந்தார். உடனடியாகவேஉடனடியாக அச்சே மக்கள் மேற்படி சுல்தானின் பேரரான ''துவாங்கு இப்றாகீம்'' என்பவரை சுல்தானாகப் பிரகடனம் செய்தனர். அச்சே துறைமுக அதிகாரிகள் ஒல்லாந்தருக்குப் பணிந்தவாறு காட்டிக்கொண்ட போதும் அவர்களை எதிர்ப்பதற்காகத் தம் வருமானத்தை மறைமுகமாக வழங்கி வந்தனர்.<ref>Ricklefs, 145</ref> எனினும், இறுதியில் அவர்களிற்அவர்களில் பலர் ஒல்லாந்தருடன் சமரசம் செய்து கொண்டபடியால்கொண்டனர். ஒல்லாந்தர் அவர்களது உதவியுடன் அச்சேயில் ஓரளவு நிலையான அரசை அமைத்ததுடன் 1903 இல் அச்சே சுல்தானையும் சரணடையச் செய்தனர்செய்தார். அச்சே சுல்தான் 1907 இல் இறந்த பின்னர் அவருடைய வாரிசாக எவரும் அறிவிக்கப்படாவிடினும் ஒல்லாந்தர் மீதான எதிர்ப்பு தொடர்ந்துமிருந்ததுதொடர்ந்தது.<ref>Ricklefs, 146</ref> எவ்வாறிருந்த போதும், அவ்வெதிர்ப்பு இயக்கங்களில் அச்சே சுதந்திரசுல்தானின் இயக்கம்கடைசி என்பதைத்வாரிசுகளில் தோற்றுவித்தஒருவரான ஹசன்'''அசன் டி திரோ''' என்பவர் கடைசி''அச்சே சுல்தானின்சுதந்திர வாரிசுகளில்இயக்கம்'' என்பதைத் தோற்றுவித்தவர் ஒருவராவார்ஆவார்.<ref>{{cite web|url=http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/3039243.stm|title=ஆட்பக்கம்: அச்சே பிரிவினைவாதிகள்|work=பிபிசி செய்திகள்|accessdate=2007-01-09 | date=2005-01-24}}</ref>
 
===அச்சே சுல்தான்கள்===
"https://ta.wikipedia.org/wiki/அச்சே_சுல்தானகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது