பாஸ்போகொழுமியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Phospholipid_TvanBrussel.jpg|thumb|300px| பாஸ்போகொழுமியம்]]
 
[[File:phospholipid_structure.svg|thumb|185px300px| பாஸ்போகொழுமிய மூலக்கூறின் முனைவுள்ள தொகுதி [[சிவப்பு]] நிறத்திலும் <BR>முனைவற்ற [[நீர்]]-விலக்கும் பகுதி [[நீலம்|நீல]] வண்ணத்திலும் ('''U''') கொடுக்கப்பட்டுள்ளது.]]
 
[[File:Phosphatidyl-Choline.svg|thumb|185px300px| பாஸ்படைடில் கோலின் லெசித்தின் மூலக்கூறின் முக்கிய பாகமாக உள்ளது. கோலின்வினையிய [[நரம்பணுவியல்|நரம்பணுக்களின்]] அசெட்டைல்கோலின் தொகுப்பில் உபயோகப்படும் கோலின் மூலக்கூறின் மூலமாகவும் உள்ளது.]]
 
[[Image:Cell_membrane_detailed_diagram_4.svg|thumb|185px300px| [[செல்]] சவ்வுகள், பாஸ்போகொழுமிய இரு-அடுக்குகளைக் கொண்டுள்ளன.]]
 
'''பாஸ்போகொழுமியங்கள்''' (Phospholipids) [[செல்]] சவ்வுகளின் கொழுமிய இரு-அடுக்குகளை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கும் கொழுமிய [[மூலக்கூறு]] பிரிவுகளில் ஒன்றாகும். பெரும்பாலான பாஸ்போகொழுமியங்கள், டைகிளிசரைடு, ஒரு பாஸ்பேட்டு தொகுதி மற்றும் எளிமையான [[கரிமம்|கரிம]] மூலக்கூறான கோலின் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்; ஆனால், [[கிளிசரால்|கிளிசராலுக்கு]] பதிலாக ஸ்பின்கோசினிலிருந்து வருவிக்கப்பட்ட ஸ்பின்கோமையலின் மூலக்கூறு ஒரு விதிவிலக்காகும். தியோடோர் நிகோலஸ் கோப்லே என்னும் [[பிரெஞ்சு]] வேதியியலர் மற்றும் மருந்தாளுனரால் 1847-ஆம் ஆண்டு [[முட்டை|முட்டையின்]] மஞ்சள் கருவிலிருந்து, உயிரியப் பொருள்களில் உள்ள, முதலாவது பாஸ்போகொழுமியம் (லெசித்தின் அல்லது பாஸ்படைடில் கோலின்) அடையாளம் காணப்பட்டது. பொதுவாக பாஸ்போகொழுமிய மூலக்கூறின் வடிவத்தில் [[நீர்]]-நாடும் தலையும், [[நீர்]]-விலக்கும் பின்தொடரும் (வால் பகுதி) உள்ளது. பாஸ்போகொழுமியங்கள் வழக்கமாக இவற்றின் இடைவெளிகளில் காணப்படும் [[கொலஸ்டிரால்]] மூலக்கூறுகளுடன் காணப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/பாஸ்போகொழுமியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது