பல்லுருத்தோற்றம் (உயிரியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 107:
 
===மாறுகின்ற பல்லுருத்தோற்றம் (Transient Polymorphism) ===
ஒரு குறிப்பிட்ட தோற்றவடிவம்தோற்றம் படிப்படியாக இன்னொரு தோற்றவடிவமாகதோற்றமாக மாற்றமடைவதன் மூலம் பல்லுருத்தோற்றம் பெறப்படல்பெறப்படுகிறது. இங்கே பல்லுருத்தோற்றத்திற்கு [[மரபணு]]க்கள் மட்டுமன்றி சூழலும் ஒரு காரணமாக அமையும்.
 
====போலித்தன்மை காட்டல் (Mimicry)====
'''''ஒரு இனம் வேறொரு இனத்தைப் போன்ற தன்மை காட்டல்'''''
[[File:Heliconius mimicry.png|right|thumb|150px|மேற்கு அரைக்கோளத்தில் இருக்கும் Heliconius பட்டாம்பூச்சியில்[[பட்டாம்பூச்சி]]யில் பல்லுருத்தோற்றம்<ref>{{cite journal |doi=10.1371/journal.pbio.0040341 |year=2006 |month=Oct |author=Meyer, A |title=Repeating patterns of mimicry |volume=4 |issue=10 |pages=e341 |issn=1544-9173 |pmid=17048984 |pmc=1617347 |journal=PLoS biology |url=http://biology.plosjournals.org/perlserv/?request=get-document&doi=10.1371/journal.pbio.0040341 |format=Free full text}}</ref>]]
ஒரு இனத்தைச் சேர்ந்த உறுப்பினர்களில் சில வேறொரு இனத்தை ஒத்திருப்பதுபோல் [[தோற்றவமைப்பு|தோற்றவமைப்பைக்]] கொண்டிருப்பதனால், தனது சொந்த இனத்தில் இருந்து வேறுபட்ட தோற்றவமைப்பைக் காட்டி நிற்கும். தோற்றவமைப்பானது உருவம், நடத்தை, எழுப்பும் சத்தம், கொண்டிருக்கும் மணம், வாழும் இடம், அல்லது வெவ்வேறு காலத்துக்கேற்ற வடிவம் போன்ற ஏதாவது ஒன்றில் வேறுபாட்டைக் கொண்டிருக்கலாம்<ref name="Wickler">{{cite book |last=Wickler |first=W. |year=1968 |title=Mimicry in plants and animals |publisher=McGraw-Hill |location=New York }}</ref>. எடுத்துக்காட்டாக [[பட்டாம்பூச்சி]]களின் உருவம் பல்வேறு வேறுபாட்டைக் காட்டுதல்.
 
இவ்வாறான பல்லுருத்தோற்றத்தைக் கொண்டிருப்பதனால் அவற்றில் ஒரு இனமோ, அல்லது இரண்டுமோ தமக்குத் தேவையான பாதுகாப்பைப் பெற முடியும்<ref>{{cite book |last=King |first=R. C. |last2=Stansfield |first2=W. D. |last3=Mulligan |first3=P. K. |year=2006 |title=A dictionary of genetics |edition=7th |location=Oxford |publisher=Oxford University Press |page=278 |isbn=0195307623 }}</ref>.
 
[[Image:Biston.betularia.7200.jpg|left|thumb|150px|''Biston betularia'' இன் ''typica'' வடிவம், அந்துப்பூச்சியின் (Peppered Moth இன்) வெளிர்நிறமான மாதிரி வடிவம்]]
[[Image:Biston.betularia.f.carbonaria.7209.jpg|left|thumb|150px|''Biston betularia'' இன் ''carbonaria'' வடிவம், அந்துப்பூச்சியின் (Peppered Moth) இன் கருமைநிற வடிவம்]]
 
[[சூழல்|சூழலுக்கு]] ஏற்றபடியான ஒரு மாற்றம் பரம்பரையூடாக[[பாரம்பரியம்|மரபுவழியாகப்]] பேணப்படுவதன் மூலம், போலித்தன்மைக்கு எடுத்துக் கொள்ளக்கூடிய இன்னொரு சிறந்த எடுத்துக்காட்டு, ''Biston betularia'' என்ற Pepperedஒரு mothஅந்துப்பூச்சி (ஒருPeppered அந்துப்பூச்சிmoth) ஆகும். இது சூழலுடன் இணைந்து போகும் இயல்புகளைக் கொண்டிருந்தாலும், [[மரம்|மரங்களில்]] வெளிப்பார்வைக்குத் தெரியாத இடங்களில் இருந்தாலும், எப்படியோ பறவைகளிடம் பிடிபட்டு, அவற்றுக்கு இரையாகின்றன. இவற்றில் மரங்களிலுள்ள [[பாசிக்காளான்]]களின் (lichen) நிறத்துடன் ஒத்துப் போகும் ஒர் வெளிர் நிறத்தை இவை கொண்டிருந்தன. 19 ஆம் [[நூற்றாண்டு|நூற்றாண்டில்]] திடீரென ஏற்பட்ட [[தொழிற்சாலை]]களின் மாசினால், [[மரம்|மரத்தின்]] தண்டுகள் கறுப்பு நிறமாக மாறி, பாசிக்காளான்களும் இறந்தன. 1848 ஆம் ஆண்டில், இந்த இனத்தின் கருமை நிறம் கொண்ட தனியன்கள் Manchesterமான்செஸ்டர் பிரதேசத்தில் கண்டறியப்பட்டது. அந்த இடத்தில், 1895 ஆம் ஆண்டளவில், இந்த இனத்தின்இவை 98 % ஆனவை கருமை நிறமாகவே இருந்தது அவதானிக்கப்பட்டது. ஒரு வருடத்தில் ஒரு சந்ததியை மட்டும் உருவாக்கும் இந்த இனத்தைப் பொறுத்தளவில், இந்த மாற்றம் மிகவும் விரைவான மாற்றமாகும்.
 
சூழலினால் ஏற்பட்ட இந்த மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது, ஒரே [[மரபணு இருக்கை]]யில் அமைந்துள்ள ஒரு [[மரபணு]]வின் இரு [[எதிருரு]] வடிவங்களாகும். இவற்றில் கருமை நிறத்துக்கான எதிருரு [[ஆட்சியுடையது (மரபியல்)|ஆட்சியுடையதாக]] மாற்றம் பெற்று விட்டது. வெளிர் நிறத்தை உடையவை betularia அல்லது typica எனவும், கருமை நிறமானது carbonaria எனவும் அழைக்கப்பட்டது. [[ஐரோப்பா]]வில் உள்ள இந்த உயிரியில்உயிரி, இவ்விரு தோற்றங்களுடன், இரண்டுக்கும் இடைப்பட்ட நிறத்தில் பகுதிக்கருமை கொண்ட ஒரு வடிவமும்வடிவமாக (''insularia'') உருவாகியுள்ளதாகவும், அது வேறு எதிருருக்களால் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் அறியப்பட்டது<ref name="Majerus 1998">Majerus, Michael. 1998. ''Melanism: Evolution in Action''. Oxford: Blackwell.</ref><ref>Clarke, Cyril A.; Sheppard, Philip M. 1964. Genetic Control of the Melanic Form ''insularia'' of the Moth ''Biston betularia'' (L.)". ''Nature'' '''202''': 215</ref>.
 
கருமை நிறத்திற்குரிய எதிருரு [[சூழல் மாசடைதல்|சூழல் மாசு]] நிலைமைக்கு முன்னர் குறிப்பிட்ட இனத்தின் எண்தொகையில்எண்ணிக்கையில் குறைந்த மட்டத்தில் இருந்தது. பின்னர் சூழல்மாசினால் மரங்களில் கருமை படர, பாசிக்காளான்களும் அழிவடைய, வெளிர்நிற வடிவம் இலகுவாக பறவைகளுக்கு இரையாகின. இதனால் வெளிர்நிற எதிருருவுக்குரிய மட்டம் குறைய ஆரம்பித்தது. எனவே கருமைநிறம் ஆட்சியுடையதாகியது.
 
இதில் வேறொரு விடயமும் கவனத்தைக் கவர்ந்தது. ஒரு நூற்றாண்டின் பின்னர் குறிப்பிட்ட கருமை நிற வடிவத்தில் கருமையின் அளவும் கூடியிருந்தது. இதனால், கருமை நிறமானது மிகவும் உறுதியான தேர்வுக்கு உட்பட்டிருந்தது அறிய முடிந்தது.
வரிசை 130:
 
====சூழலுக்கேற்ற வேறுபாடு காட்டல் (Polyphenism)====
[[Image:Biston betularia.png|thumb|right|200px|''Biston betularia'' குடம்பியானது[[குடம்பி]]யானது வெவ்வேறு நிறத்தைக் காட்டுகின்றது.<br />Birch தாவரத்தில் (இடது)<br /> Willow தாவரத்தில் (வலது).<ref>{{cite journal |author=Noor MA, Parnell RS, Grant BS |title=A Reversible Color Polyphenism in American Peppered Moth (Biston betularia cognataria) Caterpillars |journal=PLoS ONE |volume=3 |issue=9 |pages=e3142 |year=2008 |pmid=18769543 |doi=10.1371/journal.pone.0003142 |url=http://www.plosone.org/article/info%3Adoi%2F10.1371%2Fjournal.pone.0003142 |pmc=2518955}}</ref>]]
சில இனங்களில், சூழலுக்கேற்றவாறு வேறுபட்ட தோற்றவமைப்புக்கள் உருவாகின்றன. அதாவது, ஒரு தனியான மரபணுவமைப்பிலேயே, சூழல் காரணங்களால், வேறுபட்ட தோற்றவமைப்புக்கள் உருவாகின்றன. ஒரு தனியனில் உள்ள [[மரபியல்]] அமைப்பானது, சூழலுக்கேற்றவாறு, சில பொறிமுறைகளை மாற்றிக் கொள்ளவும், அதன் மூலம் தோற்றத்தை மாற்றிக் கொள்ளவும் உதவுகின்றது. எடுத்துக் காட்டாக, ''Biston betularia'' என்ற உயிரியின் [[குடம்பி]] நிலையில், அது இருக்கும் மரத்தின் தண்டின் நிறத்துக்கு ஏற்றவாறு [[பச்சை]], பழுப்பு என தனது நிறத்தை மாற்றிக் கொள்ள முடிகின்றது.
 
இதேபோல் [[முதலை]]களில் சூழல் [[வெப்பம்|வெப்பத்தினாலேயே]] பாலினம் தீர்மானிக்கப்ப்படுகின்றது<ref name="Woodward">Woodward, D.E. and Murray, J.D. (1993). On the effect of temperature-dependent sex determination on sex ratio and survivorship in crocodilians. ''Proc. R. Soc. Lond.'' [B] 252:149-155.</ref>. முட்டைகள் இருக்கும் கூட்டின் வெப்பநிலை 31.7 °C (89.1 °F) க்கு குறைவாகவோ அல்லது 34.5 °C (94.1 °F) க்கு அதிகமாகவோ இருப்பின் முட்டைகள்[[முட்டை]]கள் பொரித்து வெளிவரும் தனியன்கள் பெண்களாகவும்[[பெண்]]களாகவும், இவ்விரு நிலைக்கும் இடைப்பட்ட வெப்பநிலை இருப்பின் உருவாகும் தனியன்கள் ஆண்களாகவும்[[ஆண்]]களாகவும் இருக்கும்.
 
[[எறும்பு]], [[தேனீ]], [[கறையான்]], [[குளவி]] போன்றவற்றில்போன்றவற்றின் இருக்கும் சாதியமைப்பில்இனங்களில், [[ஆண்]], [[பெண்]] பூச்சிகளின்[[பூச்சி]]களின் உருவாக்கம் மரபியலை அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்பட்டாலும், பின்னர் பெண் பூச்சிகளிலிருந்து இராணியும், வேலையாள்/போராளிகளும் உருவாதல் சூழல் காரணியாலேயே தீர்மானிக்கப்படுகின்றது. பூச்சிகளில் குடம்பிகளாக உள்ள நிலையில், அவற்றிற்கு வழங்கப்படும் உணவின் தரம், அளவிற்கேற்ப, மிகச் சிறந்த உணவைப் பெறும் குடம்பி இராணியாகவும், ஏனையவை வேலையாள்/போராளிகள் பூச்சியாகவும் மாற்றமடையும்.
 
மரபியலால் கட்டுப்படுத்தப்படும் பல்லுருத்தோற்றம் வரையறுக்கப்பட்டு இருப்பது போலன்றி, சூழல் காரணிகளால் கட்டுப்படுத்தப்படும்போது, அவை குறிப்பிட்ட அளவுக்கு மாற்றங்கள் கொண்டவையாக அல்லது நிலையற்றவையாக இருக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/பல்லுருத்தோற்றம்_(உயிரியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது