விண்டோஸ் தொடர்புக் கட்டமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 8:
==எளிளுரை==
இதனை [[Windows Communication Foundation]] என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுகின்றனர். இந்த விண்டோஸ் தொடர்புக் கட்டமைப்பானது புதிய [[சேவைசார்பயன்பாட்டி]]களை ( [[service oriented application]] ) உருவாக்கப் பயன் படும் .நெட்டின் மேம்பட்ட [[நிரல் மாதிரி]] ) [[programming model]] ) ஆகும்.
[[படிமம்:வழங்கி நுகர்வி செயல்பாடு|300x|thumb|வழங்கி நுகர்வி செயல்பாடு]]
 
'''உதரணமாக:'''
குறிபிட்ட ஊரின் அஞ்சல் குறியீட்டு எண் நமக்குத் தெரியும் என வைத்துக் கொள்வோம், ஒரு சேவை வழங்கும் [[வழங்கி]] ( [[server]] ) நாம் அ.கு.எண்ணை அனுப்பினால் அங்கு நிலவும் வெப்பநிலையை அனுப்பும்; இந்தகைய [[பயன்பாட்டி]]களை ( [[application]]s ) [[இணைய சேவை]]கள் ( [[web service]]s ) என அழைக்கிறோம்.
 
ஒரு WCF பயன்பாட்டியில் ( application ) வேண்டுகோளும் (request) அதற்குரிய பதிலும் (response) மட்டுமே இருக்கும். எனவேதான் இதனை [[ஒப்பந்த சேவை]]கள் ( [[service contract]]s ) என அழைக்கிறோம்.
 
அருகிலிருக்கும் படத்தைக் காணவும்
 
==இணைய சேவைகளுக்கும், விண்டோஸ் தொடர்புக் கட்டமைப்புச் சேவைகளுக்கும் உள்ள வேறுபாடுகள்==
<table style="width: 100%;" border="1" cellpadding="0" cellspacing="0">
"https://ta.wikipedia.org/wiki/விண்டோஸ்_தொடர்புக்_கட்டமைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது