calendar_ta.js

தொகு

வணக்கம், உங்களது ஜாவாஸ்கிரிப்ட் நிரல் சிறப்பாக உள்ளது. விவாதித்தது போல தமிழ் விக்கிப்பீடியாவிலேயே ஜே.எஸ் பக்கத்தை உருவாக்கிக் கொள்ளலாம். வள்ளுவராண்டு எண் விடுபட்டுள்ளது. "2050 கார்த்திகை 8, விகாரி கூதிர்காலம்" இந்த வடிவில் இருக்கலாம். எழுத்தின் அளவு சிறியதாக இருக்க வேண்டும் உதாரணத்திற்கு id p-navigation-label இன் அளவுகள் பொருத்தமாக இருக்கலாம். இதைச் செய்தபிறகு மற்றவர்கள் கருத்தையும் பெற்றுவோம். -நீச்சல்காரன் (பேச்சு) 15:44, 24 நவம்பர் 2019 (UTC)Reply

"2050 கார்த்திகை 8, விகாரி கூதிர்காலம்" முடிந்தது;
எழுத்தின் அளவு சிறியதாக இருக்க வேண்டும் முடிந்தது;
தமிழ் விக்கிப்பீடியாவிலேயே ஜே.எஸ் பக்கத்தை உருவாக்கிக் கொள்ளலாம் முடிந்தது;
--Pitchaimuthu2050 (பேச்சு) 06:05, 26 நவம்பர் 2019 (UTC)Reply

ஒப்பீட்டு நாட்காட்டி

தொகு

நீங்கள் தமிழ் விக்சனரியில் 24 ஆகத்து 2019-இல் தொடங்கியது போல, பெட்டி போல இல்லாவிட்டாலும், நடுவில் ஆங்கில நாட்காட்டியாக உருவாக்கினால், ஒப்பிட்டு அறியவும், கற்கவும் இயலும். எனவே, நடுவரியில் 2019 நவம்பர் 26 என அமைந்தால் நன்றாக அமைந்து நாளடைவில் அனைவரும் கற்கவும் ஏதுவாகும். மற்றொரு வேண்டுகோள், இது உருவான வரலாற்றையும், பலரது உழைப்பையும் ஒரு ஆவணமாக நாம் பேண வேண்டும். ஏறத்தாழ 18 மாதங்களின் உழைப்பு என்று நாம் பேசியபோது, நீங்கள் சொல்லியதாக நினைவு.--உழவன் (உரை) 06:53, 26 நவம்பர் 2019 (UTC)Reply

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters

தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Pitchaimuthu2050&oldid=3184603" இலிருந்து மீள்விக்கப்பட்டது