விண்டோஸ் தொடர்புக் கட்டமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 86:
ஒரு WCF சேவை தன்னிடமே தனது சேவைசார் விவரங்களைக் கொண்டு உள்ளது. இந்த விபரங்கள் அனைத்தும் [[இணையசேவை விவரமொழி]] (web service Description language[WSDL]) 'ல் கொண்டு இருக்கும். இந்த [[இணையசேவை விவரமொழி]]க்கு ஏற்றார் போல [[நுகர்வி]] (Client) விண்ணப்பங்களை (requests) அனுப்பும். வினவப்படுபவைகளுக்கு ஏற்றார் போல WCF-சேவை பதிலளிக்கும்
===இறுதித்தொடர்பிகள் அல்லது இறுதிப் புள்ளிகள்===
இதனை endpoints எனக் குறிப்பிடப்படுகிறது. நாம் உருவாக்கியுள்ள WCF சேவைகள் உலகில் உள்ள பிற பயன்பாட்டிகளுடன் (applications) தொடர்பை ஏற்படுத்த வேண்டுமென்றால் அவைகள் ஒரு குறிப்பிட்ட முகவரியைப் பெற்றுக் காணப்பட வேண்டும். அதைச் செய்யவே இந்த இறுதித்தொடர்புப் புள்ளிகள் உபயோகம் செய்யப்படுகின்றன.
இதனை endpoints எனக் குறிப்பிடப்படுகிறது.

உதாரணமாக, https://ta.wikipedia.org/w/index.php?title=விண்டோஸ்_தொடர்புக்_கட்டமைப்பு என்னும் முகவரியை எடுத்துக் கொண்டால் இதில் https://ta.wikipedia.org/w/index.php என்பது ஒரு சேவையகம் ஆகும். இதில் நமக்குத் தேவையான சேவை '''விண்டோஸ்_தொடர்புக்_கட்டமைப்பு''' என்னும் தலைப்புடைய கட்டுரை; இதனைக https://ta.wikipedia.org/w/index.php?title=விண்டோஸ்_தொடர்புக்_கட்டமைப்பு என்னும் முழு முகவரியைக் உலாவியில் (நுகர்வி) கொடுப்பதன் மூலம் பெறுகிறோம். இதனைப் போன்றே ஒரு WCF பயன்பாடி இருக்கும். பின்வரும் அட்டவணை மூலம் இதனை தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.

இணைய
முகவரி

https://ta.wikipedia.org/w/index.php?title=விண்டோஸ்_தொடர்புக்_கட்டமைப்பு

என்னும் முகவரியைக் கொண்டு இறுதித் தொடர்பிகளைப் புரிந்து கொள்ளல்;

கட்டுரை எங்கு
இருந்து  பெறப்படுகிறது

ta.wikipedia.org

கட்டுரை எப்படிப் இருந்து  பெறப்படுகிறது

https: or http:

எந்தச்
சேவை தேவைப்படுகிறது

விண்டோஸ் தொடர்புக் கட்டமைப்பு

WCF இறுதித் தொடர்பி

Address

Binding

Contract

===இறுதித்தொடர்பியின் செயல்பாடு===
இதனை Behaviors எனக் குறிப்பிடப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/விண்டோஸ்_தொடர்புக்_கட்டமைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது