தவளைப் பாய்ச்சல் நடவடிக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''தவளைப் பாய்ச்சல்''' [[கிளிநொச்சி மாவட்டம்|கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள]] [[பூநகரி]]யில் அமைந்திருந்த [[இலங்கை]] இராணுவத்தின் கூட்டுப்படைத் தளத்தின்மீது [[நவம்பர் 10]], [[1993]] அன்று [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையாகும். தரையிலும் கடலிலும் நிகழ்ந்ததால் இது தவளைப் பாய்ச்சல் என்று பெயரிடப்பட்டது.
 
நான்கு நாட் தாக்குதலின் பின்னர் படையினர் பின்வாங்கிச் சென்றனர். 469 போராளிகள் அப்போரில்அத்தாக்குதலின் போது மரணமடைந்தனர். [[நாகதேவன்துறை]]யிலிருந்து ஐந்து விசைப்படகுகளும் போர் டாங்கி ஒன்றும் புலிகளால் கைப்பற்றப்பட்டன.
 
==வெளி இணைப்பு==
"https://ta.wikipedia.org/wiki/தவளைப்_பாய்ச்சல்_நடவடிக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது