பயனர்:Karthim02
KARTHI.M ஏதையும் சாதிக்க நம்மால் முடியும் | |
---|---|
பெயர் | கார்த்தி |
பால் | ஆண் |
பிறந்த இடம் | கரூர் |
நாடு | இந்தியா |
நேர வலயம் | +5:30 |
தேசியம் | இந்தியன் |
கல்வி, தொழில் | |
கல்வி | இளநிலைப் பட்டம், கணிதம் |
கல்லூரி | கந்தசாமி கண்டார் கல்லூரி |
பல்கலைக்கழகம் | பெரியார் பல்கலைக்கழகம்,இந்தியா |
கொள்கை, நம்பிக்கை | |
பொழுதுபோக்கு | கட்டுரை, ஒளிப்படம், |
சமயம் | இந்து |
அரசியல் | ஆர்வம கொண்டவன் |
திரைப்படங்கள் | வானத்தைப் போல |
நூல்கள் | சுகி சிவம் எழுதிய வெற்றி நிச்சயம் |
ஆர்வம் | வரலாறு, மொழி, அறிவியல் |
தொடர்பு விபரம் | |
வலைப்பதிவு | karthikarur |
முகநூல் | www |
விக்கி விபரம் | |
இணைந்தது | 23.02.2011 |
முதல் தொகுப்பு | பிட்மன் சுருக்கெழுத்து |
கையொப்பம் | Karthi |
என்னை பற்றி
தொகுஎன்னுடைய பெயர் ம.கார்த்தி, நான் ஒரு கணிதவியல் பட்டதாரி, என்னுடைய கல்லூரி படிப்பை முடித்து தற்சமயம் தமிழ் மற்றும் ஆங்கில சுருக்கெழுத்து பயிற்சி மேற்கொண்டுள்ளேன்.நம்முடைய விக்கிப்பீடியாவில் என் பங்களிப்பு என்பது சற்று குறைவு என்றாலும் எனக்கு மனநிறைவு தருகிறது, நான் காணவரும் பக்கத்தில் சற்று பிழையோ அல்லது தவறோ இருந்தால்அதனை சரிசெய்ய முற்படுவதில் ஆர்வம் கொண்டுள்ளேன்.
மேலும் விக்கியை பற்றி சொல்வதானால் இது ஒரு அறிவுப்பெட்டகம்.
மாவட்டம்: கரூர் நாடு: இந்தியா விக்கிப்பீடியா அறிமுகமான விதம்: நண்பர்கள் தொடர்பு கொள்ள...தொகு மின்னஞ்சல்: karthim02@gmail.com |