ஜெ. ஜெ. தாம்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 30:
1856- ஆம் ஆண்டு [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] [[மான்செஸ்டர்|மான்செசுடரில்]] உள்ள 'சீத்தம் குன்று' (Cheetham Hill)என்ற இடத்தில் பிறந்தார். இவருடைய பெற்றோர் ஸ்காட்ட்டியக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். 1870-ல் [[மன்செஸ்டர்|மான்செசுடரில்]] உள்ள ஓவென்சு கல்லூரியிலும், பின் 1876-ல் [[ஆக்ஸ்போர்டு|ஆக்சுபோர்டில்]] உள்ள டிரினிடி கல்லூரியிலும் சேர்ந்து படித்தார். அங்கு மிகச் சிறப்பாகப் படித்து 'சுமித் பரிசை' வென்றார். அதன் காரனமாக இவருடைய இறுதிக்காலம் வரை அக்கல்லூரியின் உறுப்பினராக அமர்த்தப்பட்டார். <br />
 
இவருடைய தந்தை இவரை ஒரு பொறியாளராக்க விரும்பினார். ஆனால் இவரின் தந்தை இறந்தபின் அதற்குரிய கட்டணங்களைச் செலுத்த முடியாத சூழ்நிலை அவரின் குடும்பத்திற்கு இருந்ததால் அந்த விருப்பம் நிறைவேறவில்லை<ref name="ReferenceA"/>. ஓவென்சுநிறைவேறவில்லைஓவென்சு கல்லூரியில் மிகச் சிறந்த பேராசிரியர்கள் கல்வி கற்பித்ததினால் இவருடைய [[அறிவியல்]] கல்வி சிறப்பாக அமைந்தது. 1883 -ல் அக்கல்லூரியிலேயே பேராசிரியராக நியமிக்கப்பட்டார். [[கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சு பல்கலைக் கழகத்தில்]] ஆய்வுமுறை இயற்பியலில் (Experimental Physics) கேவண்டிசு ஆய்வுக்கூடப் பேராசிரியராக அமர்த்தப்பட்டார். இவருக்கு முன்பாக லார்டு ராலே அப்பணியில் பேராசிரியராக இருந்தார். 1884 முதல் 1918 வரை மதிப்பியல் பேராசிரியராக கெம்பிரிட்ஜிலும், லண்டனில் உள்ள ராயல் நிறுவனத்திலும் அமர்த்தப்பட்டார்<ref name="frs"/> . ராயல் கழகத்தின் உறுப்பினராகவும் ஆனார். 1890-ல் ரோசு எலிசபெத் என்ற பெண்ணைத் திருமணம் புரிந்துகொண்டார். இவருக்கு ஒரு மகனும், மகளும் பிறந்தனர். இவருடைய மகன் '[[ஜார்ஜ் பேஜட் தாம்சன்]]' மிகச்சிறந்த [[இயற்பியல்]] பேராசிரியராக விளங்கி பின்னாளில் 1937-ல் [[நோபல் பரிசு| பரிசையும்]] வென்றார்.
 
==ஆய்வுப்பணிகள்==
வரிசை 78:
'அறிவியல் அறிஞர் ' என்ற தலைப்பில் 'அறிவியல் ஒளி' டிசம்பர் 2009 இதழ் கட்டுரை
== மேற்கோள்கள் ==
 
<references/>
{{commons|Joseph John Thomson}}
 
"https://ta.wikipedia.org/wiki/ஜெ._ஜெ._தாம்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது