"கழங்கு (மகளிர் விளையாட்டு)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

287 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
;கழங்காட்டத்துக்கும் பந்தாட்டத்துக்கும் இடையேயுள்ள வேறுபாடு
:[[கடைச்சங்கம்|சங்க காலத்தில்]] மகளிர் விளையாடிய பந்தாட்டத்தில் [[பந்து|பந்துகள்]] [[தரை|தரையில்]] விழாமல் மேலே தட்டிவிட்டு (juggling) விளையாடப்படும். கழங்கு தரையில் பரப்பி, கையால் பற்றித் தூக்கிப்போட்டுப் பிடித்து விளையாடப்படும்.
[[File:4-ball juggling.gif|150px|மிக்கத்திறனுடனும், நேரத்தைக் கணக்கில் கொண்டும், [[கை]]யால் விளையாடப்படும் விளையாட்டு (juggling)|thumb|right]]
;கழங்காடிய இடங்கள்
:[[சேரர்|சேரநாட்டுக்]] [[கருவூர்|கருவூரை]] அடுத்த தண்ணான்பொருநை [[ஆற்றுமணல்]], [[தொண்டைநாடு|தொண்டைநாட்டு]] நீர்ப்பெயற்று துறைமுக மணல்வெளி, பாண்டியநாட்டுக் கடலோர மணல்வெளி, [[ஓலைக்குடிசை|ஓலைக்குடிசைகளின்]] முற்றத்து மணல்பரப்பு முதலான இடங்களில் கழங்கு விளையாடப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன.
1,094

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1027827" இருந்து மீள்விக்கப்பட்டது