Rameshkj
வாருங்கள், Rameshkj!
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:.விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.
-- சுந்தர் \பேச்சு 06:30, 1 பெப்ரவரி 2009 (UTC)
நீங்கள் குறுங்கட்டுரைகள் ஆக்கத் தொடங்கி இருப்பது கண்டு மகிழ்கிறேன். தையல் ஊசி என்னும் கட்டுரையை விரிவு படுத்தி உள்ளேன். பார்க்கவும். அருள்கூர்ந்து ஒரு வரிக் கட்டுரைகள் எழுதுவதைக் காட்டிலும், அதில் இன்னும் ஒரு 3-4 புதிய தகவல்களாவது இருக்குமாறு பார்த்து எழுத வேண்டுகிறேன். கூடிய மட்டிலும், 2 கிலோ 'பைட்டுக்குக் குறைவாக கட்டுரைகள் இருக்க வேண்டாம் என்று நினைக்கிறோம். எழுதுகோல் என்னும் கட்டுரையில் இன்னும் ஒரு 3-4 தகவல்கள் (வரலாறாகவோ, கருவியைப் பற்றிய விளக்கமாகவோ) சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் ஆர்வமுடன் பங்களிக்க வருவதை நான் பாராட்டுகிறேன். நன்றி.--செல்வா 13:20, 8 மார்ச் 2009 (UTC)
மகிழ்ச்சி
தொகுஇரமேசு, நீங்கள் தொடர்ந்து நல்ல கட்டுரைகளை்த் துவக்கி வருவது கண்டு மகிழ்கிறேன். தொடர்க உங்கள் பணி. -- சுந்தர் \பேச்சு 18:04, 22 மார்ச் 2009 (UTC)
:படிமம்:Drdo.png இன் காப்புரிமை என்ன?
தொகுபடிமம்:Drdo.png படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.
இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேள்விகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 12:17, 8 ஏப்ரல் 2009 (UTC)
:படிமம்:Isro-logo.jpg இன் காப்புரிமை என்ன?
தொகுபடிமம்:Isro-logo.jpg படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.
இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேள்விகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 12:20, 8 ஏப்ரல் 2009 (UTC)
:படிமம்:Sky over Washington Monument.JPG இன் காப்புரிமை என்ன?
தொகுபடிமம்:Sky over Washington Monument.JPG படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.
இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேள்விகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 12:21, 8 ஏப்ரல் 2009 (UTC)
:படிமம்:SamuelHahnemanninLondon.jpg இன் காப்புரிமை என்ன?
தொகுபடிமம்:SamuelHahnemanninLondon.jpg படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.
இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேள்விகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 12:23, 8 ஏப்ரல் 2009 (UTC)
:படிமம்:Tastebud.JPG இன் காப்புரிமை என்ன?
தொகுபடிமம்:Tastebud.JPG படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.
இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேள்விகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 12:24, 8 ஏப்ரல் 2009 (UTC)
:படிமம்:Milk-bottle.jpg இன் காப்புரிமை என்ன?
தொகுபடிமம்:Milk-bottle.jpg படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.
இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேள்விகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 12:35, 8 ஏப்ரல் 2009 (UTC)
:படிமம்:Pebbleswithquarzite.jpg இன் காப்புரிமை என்ன?
தொகுபடிமம்:Pebbleswithquarzite.jpg படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.
இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேள்விகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 12:36, 8 ஏப்ரல் 2009 (UTC)
:படிமம்:Recipes Using Lemongrass dt 2007.jpg இன் காப்புரிமை என்ன?
தொகுபடிமம்:Recipes Using Lemongrass dt 2007.jpg படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.
இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேள்விகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 12:36, 8 ஏப்ரல் 2009 (UTC)
:படிமம்:TallWildGrass.jpg இன் காப்புரிமை என்ன?
தொகுபடிமம்:TallWildGrass.jpg படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.
இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேள்விகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 12:36, 8 ஏப்ரல் 2009 (UTC)
:படிமம்:Ksrcollege.JPG இன் காப்புரிமை என்ன?
தொகுபடிமம்:Ksrcollege.JPG படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.
இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேள்விகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 12:37, 8 ஏப்ரல் 2009 (UTC)
:படிமம்:Image in Glossographia.png இன் காப்புரிமை என்ன?
தொகுபடிமம்:Image in Glossographia.png படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.
இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேள்விகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 12:38, 8 ஏப்ரல் 2009 (UTC)
:படிமம்:Reynolds ball point pen.jpg இன் காப்புரிமை என்ன?
தொகுபடிமம்:Reynolds ball point pen.jpg படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.
இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேள்விகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 12:40, 8 ஏப்ரல் 2009 (UTC)
பாராட்டுகள்
தொகுவணக்கம் ramesh. நல்ல பங்களிப்புகளைத் தருகிறீர்கள். காண மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் தொடர் பங்களிப்புகளை எதிர் பார்க்கிறோம். நன்றி--ரவி 18:39, 29 அக்டோபர் 2009 (UTC)
2010 செயற்திட்டம்
தொகுநாம் ஒவ்வொரு ஆண்டும், இறுதியில் அடுத்த ஆண்டு தொடர்பாக ஒரு திட்டமிடல் செய்வோம். 2010 இல் தமிழ் விக்கிப்பீடியாவின், தமிழ் விக்கித் திட்டங்களில் செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பான உங்கள் எண்ணக்கருக்களை பகிர்ந்தால் உதவியாக இருக்கும். நன்றி.
- விக்கிப்பீடியா:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review
- விக்கிப்பீடியா பேச்சு:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review
--Natkeeran 01:39, 30 டிசம்பர் 2009 (UTC)
இன்றைய கட்டுரைகள்
தொகுதமிழ் விக்கிப்பீடியாவுக்குப் நீங்கள் பல கட்டுரைகளை எழுதியுள்ளீர்கள். அவற்றில் பலவற்றை நான் வாசித்திருக்கிறேன். சிறப்பாக இருந்தன. ஆனால், நீங்கள் இன்று எழுதிய திரைப்படங்கள் தொடர்பான கட்டுரைகள் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பொருத்தமானவையாகத் தெரியவில்லை. அவற்றின் நடையும் வடிவமும் கலைக்களஞ்சியத்துக்கு உரியவை அல்ல. தயவு செய்து அவற்றை உரிய முறையில் திருத்தவும். கலைக்களஞ்சிய வடிவில் கட்டுரை எழுதுவது உங்களுக்குப் புதிதல்ல என்பதனால் இதை நீங்கள் இலகுவாகச் செய்யலாம்.மயூரநாதன் 18:55, 8 ஜூன் 2010 (UTC)
உள்ளிணைப்புகள்
தொகுரமேஷ், பொதுவான வார்த்தைகளுக்கு (நிறுவனம், தலைமையகம், கடற்கரை) உள்ளிணைப்புத் தரத்தேவையில்லை. படிப்பவர் மேலும் படிக்கக் கூடிய தலைப்புகளுக்கு மட்டும் (எ.கா. சென்னை கடற்கரை, மயிலாப்பூர்) உள்ளிணைப்பு கொடுத்தால் போதுமானது. இதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்--சோடாபாட்டில் 04:59, 24 அக்டோபர் 2010 (UTC)
பதிப்புரிமை மீறல்
தொகுதங்கள் கட்டுரைகளில் பதிப்புரிமை மீறல் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது. புலனறிவின்றி யாரும் தானாகவே எந்தக்கட்டுரையும் எழுத முடியாது. ஆனால் அப்படியே வெட்டி ஒட்டாமல் படித்ததை உள்வாங்கி கலைக்களஞ்சிய நடையில் எழுதுதல் நன்று. விக்கியில் கட்டுரைகள் அதிகரித்து வரும் வேளையில் கட்டுரைகள் நகர்த்தப்படுவது நன்றன்று. ஆதலின் தாங்களே அருள் கூர்ந்து வெட்டி ஒட்டிய கட்டுரைகளைத் திருத்தினால் சிறப்பாக இருக்கும். ஜெயமோகனின் வலைப்பக்கம், தேனியாரின் முத்துக்கமலம் ஆகியவற்றிற்கு பதிப்புரிமை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவற்றை எல்லாம் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நல்லதொரு கலைக்களஞ்சியத்தை உருவாக்குவதில் தங்கள் பங்களிப்பிற்கு நன்றி! --பெ. கார்த்திகேயன் (Karthi.dr)\உரையாடுக 06:49, 10 பெப்ரவரி 2011 (UTC)
மீண்டும் விக்கிப் பணிக்கு வர வேண்டுகோள்
தொகுவணக்கம் Ramesh. நலமா? கடந்த சில மாதங்களாகத் தமிழ் விக்கிப்பீடியா நன்கு வளர்ந்து வருகிறது. மூன்றே வாரங்களில் புதிதாக ஆயிரம் கட்டுரைகளை எழுதுகிறோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் :) விரைவில் 50,000+ கட்டுரைகள் என்ற இலக்கை முன்வைத்து உழைக்க விரும்புகிறோம். இந்நேரத்தில் ஏற்கனவே தமிழ் விக்கியில் ஈடுபாடு காட்டிய உங்களைப் போன்ற பலரும் அவ்வப்போதாவது மீண்டும் வந்து விக்கிப்பணியில் இணைந்து கொண்டால் உற்சாகமாக இருக்கும். உங்களால் பங்கு கொள்ள இயலாவிட்டாலும், உங்கள் நண்பர்கள் வட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றி எடுத்துச் சொல்லி புதிய பங்களிப்பாளர்களை ஈர்க்க உதவ இயலுமா? நன்றி--இரவி 13:06, 2 மே 2011 (UTC)
உங்களுக்குத் தெரியுமா திட்டம்
தொகுநீங்கள் பங்களித்த பில்லி டிப்டன் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் சூலை 13, 2011 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த தாதாபாய் நௌரோஜி என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் ஆகஸ்ட் 24, 2011 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த ஆகாஷ் ஏவுகணை என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் மே 1, 2013 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த அக்னி (ஏவுகணை) என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் அக்டோபர் 2, 2013 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த பிக் பென் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் நவம்பர் 6, 2013 அன்று வெளியானது. |
பங்களிப்பு வேண்டுகோள்
தொகுதமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 09:38, 21 சூலை 2011 (UTC)