இந்தியக் குடிமைப் பணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இந்தியக் குடியுரிமைப் பணி, இந்தியக் குடிமைப் பணி என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
No edit summary
வரிசை 1:
'''இந்தியக் குடிமைப் பணி''' அல்லது '''ஐ.சி.எஸ்''' (''Indian Civil Service'') [[பிரித்தானிய இந்தியா]]வை நிருவாகம் செய்ய காலனிய அரசால் ஏற்படுத்தப்பட்ட குடிமைப் பணியாகும். 1886 இல் தொடங்கப்பட்ட இது அதிகாரப்பூர்வமாக '''வேந்திய குடிமைப் பணி''' அல்லது '''பிரித்தானிய இந்தியாவின் குடிமைப் பணி''' என்று அழைக்கப்பட்டது.
'''இந்தியக் குடியுரிமைப் பணி''' இ.கு.ப (ஐ.சி.எஸ்) இந்தியா பிரித்தானிய காலணி ஆதிக்கத்தின் பொழுது பிரித்தானியப் பேர்ரசில் இந்திய குடியுரிமை அலுவலர்களாக பணியாற்றிய, அலுவலர்கள் மற்றும் அவர்கள் பயிற்சிப் பெற்ற குடியுரிமைப் பணி அமைப்பாகும். இந்திய விருதலைக்குப் பின் இவை இந்திய ஆட்சிப் பணி என்று பெயர் மாற்றம் கொண்டது.
 
தொடக்கத்தில் இதன் முதன்மை உறுப்பினர்கள் அனைவரும் பிரித்தானியர்களே. பின் இந்திய உறுப்பினர்களின் எண்ணிக்கையும் மெல்லக் கூடியது. 1914 ஆம் ஆண்டில் 5% உறுப்பினர்கள் இந்தியர்களாக இருந்தனர். 1942 இல் 597 இந்திய உறுப்பினர்களும் 588 பிரித்தானிய உறுப்பினர்களும் இருந்தனர். 1947 இல் இந்தியா விடுதலை பெற்றபின்னர் பிரித்தானிய உறுப்பினர்களில் மிகப் பெரும்பாலானோர் தாயகம் திரும்பி விட்டனர். [[இந்தியப் பிரிவினை]]க்குப் பின், இவ்வமைப்பு இந்தியக் குடியரசின் குடிமைப் பணி, பாகிஸ்தான் குடிமைப் பணி என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
 
 
[[பகுப்பு:நிர்வாக அலகுகள்]]
[[பகுப்பு:பிரித்தானிய இந்தியா நிர்வாக அலகுகள்]]
 
[[de:Indian Civil Service]]
"https://ta.wikipedia.org/wiki/இந்தியக்_குடிமைப்_பணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது