மாற்றுரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.5) (தானியங்கிமாற்றல்: vi:Alen
*திருத்தம்*
வரிசை 3:
வேறுபட்ட வடிவத்தைக் கொண்ட எதிருருக்கள் உள்ள [[மரபணுவமைப்பு]] சிலசமயம் இயல்புகளில் வேறுபட்ட [[தோற்றவமைப்பு]]க்களைக் கொடுக்கலாம். வேறு சில சமயம், வேறுபட்ட எதிருருக்கள் இருப்பினும், அவற்றிற்கிடையே வேறுபாடு, மிகச் சிறியதாகவோ, அல்லது இல்லாமலோ இருந்தால், தோற்றவமைப்பில் வேறுபாடு காணப்படுவதில்லை.
 
அனேகமான பல்கல உயிரினங்கள் சோடி நிறப்புரிகளின் தொகுப்பைக் கொண்டிருக்கும். அதனால் அவை [[மடியநிலை#இருமடியம்|இருமடியம்]] என அழைக்கப்படும். இவை சமநிறப்புரிகள்[[ஒத்தவமைப்புள்ள நிறப்புரிகள்]] (homologous chromosomes) எனப்படும். இருமடிய உயிரினங்களில் சமநிறப்புரிகள்ஒத்தவமைப்புள்ள நிறப்புரிகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மரபணுவின் ஒரு பிரதியாக இந்த எதிருருக்கள் காணப்படும். இந்த எதிருருக்கள் ஒரே வடிவில் இருப்பின் அவை [[ஒத்தினக் கருவணு]] (சமநுகம்/ ஓரின நுகம்) (homozygote) எனவும், வெவ்வேறு வடிவங்களில் இருப்பின் அவை [[கலப்பினக் கருவணு]] (இதரநுகம்/ கலப்பினக் கருவணு) (heterozygote) எனவும் அழைக்கப்படும்.
 
==ஆட்சியுடைய, பின்னடைவான எதிருருக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மாற்றுரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது