விகிதமுறா எண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கிமாற்றல்: ar:عدد غير نسبي
No edit summary
வரிசை 1:
[[கணிதம்|கணித]]த்தில் இரண்டு [[முழுஎண்]]களின் [[விகித]]மாக எழுதப்பட இயலாத எல்லா எண்களும் '''விகிதமுறா எண்கள்''' எனப்படும். கணித வரலாற்றில் விகிதமுறா எண்களின் அறிமுகம் ஒரு முக்கியாமான திருப்பம். [[பை]], [[e (கணித மாறிலி)|e]], [[:en:Golden ratio]] ஆகியவை முக்கிய நன்கு அறியப்பட்ட விகிதமுறா எண்கள் ஆகும்.
 
== விகிதமுறா எண்களின் வரலாறு ==
 
விதமுறா எண் என்னும் எண்ணக்கரு [[மணவா]] என்னும் இந்திய கணிதவியலாளரினால் 2, 61 போன்ற எண்களுக்கான வர்க்கமூலங்கள் திருத்தமாக கணிக்க முடியது என்ற கருத்தை முன்வைக்கும் போதே ஏற்றுக்கொள்ளப்பட்டதாக கருதப்படுகிறது.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/விகிதமுறா_எண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது