மிளகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.5) (தானியங்கிமாற்றல்: hu:Fekete bors
வரிசை 32:
பண்டைய [[கிரேக்கம்|கிரேக்க]] நாகரிகத்திலும் கி.மு. 4 ஆம் நூற்றாண்டு முதல் மிளகு மிகக்குறைந்த அளவில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. மிக விலையுயர்ந்த பொருளாகவும், பெரும் தட்டுப்பாடுடைய பொருளாகவும் இருந்ததால், செல்வந்தர் மட்டுமே மிளகின் சுவையை அறிந்திருந்தனர். வாணிக வழிகள் நிலமார்க்கமாகவோ, [[அரபிக்கடல்|அரபிக்கடலின்]] கடலோரமாக நீர்மார்க்கமாகவோ இருந்ததினால், மிளகு [[வாணிகம்]] குறைந்த அளவிலே நடைபெற்றது.
 
கி.மு. 30 இல், [[எகிப்து]] [[ரோம்|ரோமப் பேரரசின்]] பகுதியானபின், தென் இந்தியாவின் கேரளக் கடற்கரையில் இருந்து [[அரபிக்கடல்|அரபிக் கடலின்]] வழியே [[ஐரோப்பா]]வுக்கு முறையான வணிகக் [[கப்பல்]] போக்குவரத்துத் தொடங்கப்பட்டது. [[ரோம்|ரோமப் பேரரசின்]] வரலாற்று சான்றுகள் மூலம், ஆண்டுதோறும் சுமார் 120 வாணிகக் [[கப்பல்]]கள் [[இந்தியா]]வுக்கு [[பருவக்காற்று]] காலங்களில் வந்ததாக அறிய முடிகிறது. இக்கப்பல்களில் கொண்டு செல்லப்பட்ட [[நறுமணப் பொருள்களும், [[முத்து]], [[வைரம்]] போன்ற கற்களும், [[மத்திய ஆசியா]]வில் உள்ள [[செங்கடல்]] வரை கொண்டு செல்லப்பட்டு, பின் நிலவழியாகவோ, [[நைல்]] ஆற்றின் கால்வாய்கள் வாயிலாகவோ, [[மத்தியத்மத்தியதரைக் தரைக்கடல்கடல்]] வரை எடுத்துச் செல்லப்பட்டு, மீண்டும் [[கப்பல்]] மூலமாக [[ரோம்]] நகருக்கு அனுப்பப்பட்டன. இந்தியாவுக்கு நேரடிக் கடல்வழி கண்டுபிடிக்கப்படும் வரை இத்தகைய கடுமையான பாதைகளின் மூலமே ஐரோப்பிய மிளகு வாணிகம் நடைபெற்றது.
 
==மிளகுக் கொடி ==
"https://ta.wikipedia.org/wiki/மிளகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது