சென்னை மாகாணப் பெரும் பஞ்சம், 1876-78: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 11:
[[படிமம்:Madras famine 1877.jpg|thumb| [[பெல்லாரி மாவட்டம்|பெல்லாரி மாவட்டத்தில்]] பஞ்ச நிவாரணப் பணிகள் (1877)]]
1876 இன் பிற்பகுதியில் பஞசத்தின் கடுமை காலனிய
டெம்பிள் ஊதியம் (''Temple Wage'') என்றழைக்கப் பட்ட நிவாரணத் திட்டத்தில், வயது வந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் தினமும் ஒரு அணா (1/16 ரூபாய்) வும் 450 கிராம் தானியமும் வழங்கப்பட்டன.<ref name=hall-mathews2008-5>{{Harvnb|Hall-Matthews|2008|p=5}}</ref><ref>{{Harvnb|Washbrook|1994|p=145}}</ref><ref name="igi-III-489">{{Harvnb|Imperial Gazetteer of India vol. III|1907|p=489}}</ref> அதற்காக நாள் முழுவதும் அவர்கள் ஓய்வின்றி உழைக்க வேண்டும்.<ref name = hall-matthews-1996-219>{{Harvnb|Hall-Matthews|1996|p=219}}</ref> நிவாரணம் பெறுபவர்களிடம் கடுமையான வேலை வாங்காவிட்டால் மக்கள் சோம்பேறிகளாகி மேலும் பலர் நிவாரணம் கோருவர் என்று டெம்பிளும், மற்ற சந்தை பொருளாதார நிபுணர்களும் கருதியதே இதற்கு காரணம்.<ref name=hall-mathews2008-5/>
சென்னையில் சுகாதாரத் துறை ஆணையராக இருந்த டபிள்யூ. ஆர். கார்நிஷ் என்ற மருத்துவரின் பெருமுயற்சியால்<ref name=arnold-1994-7-8>{{Harvnb|Arnold|1994|pp=7-8}}</ref> மார்ச் 1877 இல் அரசாங்கம், தின நிவாரணத்தை உயர்த்த ஒப்புக் கொண்டது.<ref name=arnold-1994-7-8/> 570 கிராம் தானியமும் 53 கிராம் [[பயறு|பயறுவகைகளும்]] ([[புரதம்|புரதச் சத்துக்காக]]) வழங்கப் பட்டன.<ref>{{Harvnb|Imperial Gazetteer of India vol. III|1907|p=489}}</ref> ஆனால் அதற்குள் பல லட்சம் பேர் பட்டினியால் மாண்டிருந்தனர். சென்னை மாகாணத்தில் மட்டுமன்றி [[மைசூர்]], [[ஹைதராபாத்]] ஆகிய சமஸ்தானங்களையும், பம்பாய், ஐக்கிய மாகாணங்களையும் பஞ்சம் தாக்கியது. 1878 இல் பருவமழை திரும்பினாலும், பஞ்சத்தால் உடல் நலிந்திருந்த மக்களை [[மலேரியா]] தாக்கியது; மேலும் பல லட்சம் பேர் மாண்டனர்.<ref name=igi-III-489/> இரு ஆண்டுகளில் மொத்தம் சுமார் ஒன்பது கோடி ரூபாய் நிவாரணத்திற்காக செலவிடப்பட்டது. பஞ்சம் தாக்கிய பகுதிகளுக்கு 60 லட்சம் ரூபாய்க்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டன. மேலும் ஆங்கில மனித நேயர்கள் தனிப்பட்ட முறையில் 84 லட்சம் ரூபாய் வரை நன்கொடை வசூலித்து பஞ்ச நிவாரணத்திற்கு வழங்கினர்.<ref name=igi-III-489/> [[நபர்வரி]] வகையில் இத்தொகை மிகக்குறைவு.<ref name = hall-matthews-1996-219/>
|