கிளமெண்ட் அட்லீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:1967 இறப்புகள் சேர்க்கப்பட்டது using HotCat
No edit summary
வரிசை 1:
[[File:Attlee with GeorgeVI HU 59486.jpg|thumb|1945 ஆம் ஆண்டின் தொழிலாளர் கட்சி வெற்றியை அடுத்து [[பக்கிங்காம் அரண்மனைக்குஅரண்மனை]]க்கு வெளியே நான்காம்[[ஐக்கிய சியார்ச்சுடன்இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ்|ஆறாம் ஜார்ஜுடன்]] கிளமென்ட் அட்லீ]]
 
'''கிளமெண்ட் ரிச்சர்டு அட்லீ''' அல்லது '''கிளமென்ட் அட்லீ''' (ஆங்கிலம்: ''Clement Richard Attlee)'', (03 சனவரி 1883 - 08 அக்டோபர் 1967) [[பிரிட்டன்|பிரிட்டனை]]ச் சேர்ந்த அரசியல்வாதியும் [[ஐக்கிய ராச்சியம்|ஐக்கிய ராச்சியத்தின்]] முன்னாள் பிரதமர்பிரதமரும் ஆவார். இங்கிலாந்து இரண்டாம் உலகப்போரில் ஈடுபட்டுகொண்டிருந்த நேரம் அந்நாட்டின் முதல் துணை பிரதமராக பதவியேற்றவர். 1945 ஆம் ஆண்டு [[வின்ஸ்டன் சர்ச்சில்|வின்ஸ்டன் சர்ச்சிலின்]] [[பழமைவாதக் கட்சி (ஐக்கிய இராச்சியம்)|பழமைவாதக் கட்சி]] ஆட்சியை இழந்தபோது [[தொழிலாளர் கட்சி (ஐக்கிய இராச்சியம்)|தொழிலாளர் கட்சியின்]] தலைவராக இருந்த அட்லீ ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரானர். 1945 ஆம் ஆண்டிலிருந்து 1951 ஆம் ஆண்டுவரை அந்த பதவியில் இருந்தார். இங்கிலாந்து இரண்டாம் உலகப்போரில் ஈடுபட்டுகொண்டிருந்த நேரம் அந்நாட்டின் முதல் துணை பிரதமராக பதவியேற்றவர். இவரது ஆட்சி காலத்தில்தான் [[இந்தியா]], [[பாகிஸ்தான்]], [[பர்மா]] ( [[மியான்மர்]]), [[கிழக்கு பாகிஸ்தான்]] ([[வங்காளதேசம்]]), [[சிலோன்]] ([[இலங்கை]]) போன்ற [[காலனித்துவம்|காலனி நாடுகள்]] [[பிரித்தானியப் பேரரசு|பிரித்தானிய அரசிடம்]] இருந்து விடுவிக்கப்பட்டு சுதந்திரம் அடைந்தன. அட்லீ தனது தொழிலாளர் கட்சியின் தலைவராக 1935 ஆம் ஆண்டிலிருந்து 1955 ஆம் ஆண்டுவரை நீடித்திருந்தார்.
[[File:Attlee with GeorgeVI HU 59486.jpg|thumb|1945 ஆம் ஆண்டின் தொழிலாளர் கட்சி வெற்றியை அடுத்து பக்கிங்காம் அரண்மனைக்கு வெளியே நான்காம் சியார்ச்சுடன் கிளமென்ட் அட்லீ]]
 
[[பகுப்பு:ஐக்கிய இராச்சியத்தின் அரசியல்வாதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கிளமெண்ட்_அட்லீ" இலிருந்து மீள்விக்கப்பட்டது