அகிலேஷ் யாதவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
சி *திருத்தம்*
வரிசை 26:
}}
 
'''அகிலேஷ் யாதவ் ''' (Akhilesh Yadav, [[இந்தி]]: '''अखिलेश यादव''') (பிறப்பு 1 சூலை 1973), ஓர் [[இந்தியா|இந்திய]] [[அரசியல்வாதி]]யும் [[உத்தரப் பிரதேசம்|உத்திரப் பிரதேசத்தின்]] கன்னவ்ஜ் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள [[நாடாளுமன்ற உறுப்பினர்|நாடாளுமன்ற உறுப்பினரும்]] ஆவார். [[சமாஜ்வாதி கட்சி]]யின் தலைவர் [[முலாயம் சிங் யாதவ்|முலாயம் சிங் யாதவின்]] [[மகன்|மகனுமாவார்]]. [[2000]]ஆம் ஆண்டில் முதன்முறையாக கன்னவ்ஜ் மக்களவைத்தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்தின் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதே தொகுதியில் மீண்டும் [[2004]]ஆம் ஆண்டிலும் [[2009]]ஆம் ஆண்டிலும் போட்டியிட்டு மூன்று முறை இத்தொகுதியிலிருந்து வெற்றி பெற்றுள்ளார். <ref>http://india.gov.in/govt/loksabhampdetail.php?mpcode=564</ref>. 2012ஆம் ஆண்டில் நடந்த உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்களில் கட்சிப் பரப்புரைகளில் முன்னணியில் இருந்து தனது கட்சி ஆட்சியைப் பற்றிட துணை புரிந்துள்ளார்.<ref>http://ibnlive.in.com/news/up-sp-decimates-bsp-congress-finishes-fourth/236762-37-170.html</ref>. [[மைசூர் பல்கலைக்கழகம்|மைசூர் பல்கலைக்கழகத்தில்]] பொறியியல் இளநிலைப் பட்டத்தையும் சூழலியல் பொறியியலில் [[சிட்னி பல்கலைக்கழகம்|சிட்னி பல்கலைக்கழகத்திலிருந்து]] முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.<ref>{{cite web|url=http://india.gov.in/govt/loksabhampbiodata.php?mpcode=564|title=ஸ்ரீ அகிலேஷ் யாதவ்: அறிமுகம்|work=[[இந்திய அரசு]] |accessdate=7 மார்ச்சு 2010}}</ref><ref>[http://www.ndtv.com/article/india/who-is-akhilesh-yadav-90411]</ref>
 
[[2000]]ஆம் ஆண்டில் முதன்முறையாக கன்னவ்ஜ் மக்களவைத்தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்தின் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதே தொகுதியில் மீண்டும் [[2004]]ஆம் ஆண்டிலும் [[2009]]ஆம் ஆண்டிலும் போட்டியிட்டு மூன்று முறை இத்தொகுதியிலிருந்து வெற்றி பெற்றுள்ளார். <ref>http://india.gov.in/govt/loksabhampdetail.php?mpcode=564</ref>.
 
2012ஆம் ஆண்டில் நடந்த உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்களில் கட்சிப் பரப்புரைகளில் முன்னணியில் இருந்து தனது கட்சி ஆட்சியைப் பற்றிட துணை புரிந்துள்ளார்.<ref>http://ibnlive.in.com/news/up-sp-decimates-bsp-congress-finishes-fourth/236762-37-170.html</ref>.
 
[[மைசூர் பல்கலைக்கழகம்|மைசூர் பல்கலைக்கழகத்தில்]] பொறியியல் இளநிலைப் பட்டத்தையும் சூழலியல் பொறியியலில் [[சிட்னி பல்கலைக்கழகம்|சிட்னி பல்கலைக்கழகத்திலிருந்து]] முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.<ref>{{cite web|url=http://india.gov.in/govt/loksabhampbiodata.php?mpcode=564|title=ஸ்ரீ அகிலேஷ் யாதவ்: அறிமுகம்|work=[[இந்திய அரசு]] |accessdate=7 மார்ச்சு 2010}}</ref><ref>[http://www.ndtv.com/article/india/who-is-akhilesh-yadav-90411]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அகிலேஷ்_யாதவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது