விக்கிப்பீடியா:ஆலமரத்தடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Google reader வழியாக அண்மைய மாற்றங்கள்
Vij (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 302:
 
Google readerல் அண்மைய மாற்றங்கள் பக்கத்தின் ஓடையை பெற்று கண்காணிக்க முடியும். இதன் மூலம் பல மாற்றங்களை தாமதமின்றி பார்த்து வாசிக்க முடிகிறது. பல சமயங்களில் விக்கிபீடியாவில் அண்மைய மாற்றங்கள் பக்கத்தை கண்காணிக்கையில் ஒவ்வொரு பக்கமாய் செல்வது நேர விரயம் ஆகிறது. விக்கிபீடியா வழங்கியும் அவ்வளவு வேகமாய் இல்லை. Google readerல் ஏற்கனவே உள்ள தொகுப்பலிருந்து உள்ள வேறுபாடு மட்டும் எடுப்பாக காட்டப்படுவது சிறப்பு. என்ன குறை என்றால் விக்கி markupகள் கூகுள் ரீடரில் வேலை செய்யாது. அதனால் படிப்பதில் சிரமம் இருக்கும். ஆனால், ஒரு பக்கத்தில் என்ன மாற்றம் என்பதை மேலோட்டமாக பார்க்க உதவும். தவிர, தமிழ் விக்கிபீடியா அண்மைய மாற்றங்கள் பக்க சிறப்புப் பார்வையில் ஒரு பக்கத்திற்கான தொகுப்புகளை ஒரே வரியில் காட்டும். ஆனால் கூகுள் ரீடர் ஒவ்வொன்றாக காட்டுகிறது. அவரவர் வசதிக்கேற்ப சோதித்துப் பார்த்து கூகுள் ரீடரிலோ தளத்திலோ அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் பார்க்கலாம். அண்மைய மாற்றங்கள் பக்கத்துக்கு சிறப்புப் பார்வை ஒன்று உள்ளது என்பதை இங்கே பயனர்கள் கவனத்துக்கு தருகிறேன். இதன் மூலம் பதிகைகள், மற்றும் ஒரே பக்கத்தில் ஏற்படும் பல மாற்றங்களையும் சிரமமின்றி ஒரே வரியில் படிக்கலாம். --[[பயனர்:Ravidreams|Ravidreams]] 13:02, 21 பெப்ரவரி 2007 (UTC)
 
== நற்கீறன் - பிளாக்குகள் (Blogs) ==
 
நாம் தனிநபர் பிளாக்குகளை கட்டுரைக்கு பயன்படுத்த வேண்டாம். பிளாக்குகள்
 
1. அனாமதேயமாக எழுதப்படலாம்
 
2. பிளக்கு எழுத்துனர்களுக்கு ஒரு அறிவுத்தறம் வைப்பதில் ஒரு நிர்பந்தமும் இல்லை. தாங்கள் உணர்சிகளையும், மனத்திற்க்கு தோன்றியவற்றையும் எழுதாலாம்.
 
3.உண்மையைத்தான் சொல்லவேண்டும் என்று கட்டாயமே இல்லை.
 
4.பிளாக்குகளின் குறியே, ஒரு நபர் எந்த விஷயத்தை ப்ற்றியும் தன் பெயர் கொடுக்காமல் எழுதலாம்
 
5.இதெல்லாம் பிளாக்குகள் பற்றி விமரிசனம் இல்லை. பிளாக்குகளின் நோக்கமே, தனிநபர் சுதந்திரமாக கட்டுப்பாடின்றி எழுதுவ்துதான்
 
6. பிளாக்குகளின் நிலைமை அப்படியிருக்கும் போது, அவைகளை விக்கி கட்டுரைக்கும், உரையாடலுக்கும் சுட்டிக் காடுவது தரமானது இல்லை
--[[பயனர்:Vij|விஜயராகவன்]] 20:33, 21 பெப்ரவரி 2007 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:ஆலமரத்தடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது