ஜெ. ர. தா. டாட்டா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
டாட்டா
வரிசை 1:
'''ஜே. ஆர். டி. டாடாடாட்டா''' எனப்பரவலாக அறியப்படும் '''ஜெஹாங்கிர் ரத்தன்ஜி தாதாபாய் டாடாடாட்டா''' ([[ஜூலைசூலை 29]], [[1904]] - [[நவம்பர் 29]], [[1993]]) [[இந்தியா]]வின் முதன்மையான தொழிலதிபர்களுள் ஒருவர் ஆவார். இவர் இந்திய வானூர்திப் போக்குவரத்தின் முன்னோடியாகக் கூறப்படுகிறார்.
 
== இளமைக்காலம் ==
இவர் [[ரத்தன்ஜி தாதாபாய் டாடா]]வின் மகன் ஆவார். இவர் [[பிரான்சு]] நாட்டின் [[பாரிஸ்பாரிசு]] நகரத்தில் பிறந்தார். இவரது தாயார் பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர் ஆதலால் இவர் தனது சிறுவயதில் பிரான்சிலேயே வாழ்ந்தார்.
 
1929இல் இவர் இந்தியாவின் முதல் வானூர்தி ஓட்டுனர் உரிமம் பெற்றார்.
"https://ta.wikipedia.org/wiki/ஜெ._ர._தா._டாட்டா" இலிருந்து மீள்விக்கப்பட்டது