தலாய் லாமா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎காட்சியகம்: +படவுரைகள் இணைப்பு
சி திருத்தம்
வரிசை 3:
| image= [[File:1st Dalai Lama.jpg|250px]]
| caption = கெண்டுன் ட்ரப் (முதல் தலாய் லாமா)
| reign =1391–இன்று வரை1391–1474
| native_lang1 = [[திபெத்திய மொழி|திபெத்தியம்]]
| native_lang1_name1 = ཏཱ་ལའི་བླ་མ་
வரிசை 27:
 
==வரலாறு==
[[File:YuanEmperorAlbumKhubilaiPortrait.jpg|thumb|right|150px|Kublaiகுப்ளாய் Khanகான், [[1912]]]]
மத்திய ஆசியாவில் உள்ள மேட்டுச் சமவெளியில் அமைந்த ஒரு நிலம் [[திபெத்]] ஆகும். திபெத்தின் பல பகுதிகளை ஏழாம் நூற்றாண்டில் 'சாங்ட்சன் கேம்போ' (Songtsän Gampo) எனும் அரசர் ஒருங்கிணைத்தார். 1600 இன் தொடக்க காலத்தில் இருந்து 'தலாய் லாமா' என்று பொதுவாக அழைக்கப்படும் ஆன்மீக தலைவர்கள், திபெத்திய மைய நிருவாகத்தின் தலைமையை பெயரளவில் ஏற்றிருந்தார்கள். இவர்கள், அவலோகிதர் என்ற போதிசத்துவரின் வெளிப்பாடுகளாக நம்பப்படுகிறார்கள்.
 
வரிசை 39:
 
==முதல் தலாய் லாமா ==
[[File:Gushi Khan Fresco.jpg|thumb|right|150px|Güshi குஷி/குஷ்ரி Gushri Khanகான் (1582–1655)]]
இந்த புதிய மதப்பிரிவின் ஆதி குருவான இட்ஜோங்க்பா தனது அண்ணன் மகனான "கெடுங்ட்ராப்" (கெண்டுன் ட்ரப்) என்பவரை மதக்கோட்பாடுகளுக்கேற்ப வளர்த்து வந்தார். அவரை இட்ஜோங்க்பா மரணத்தறுவாயில் மஞ்சள் புத்த சமயத்தின் மதகுருவாக தலைமைப் பீடத்தில் அமர்த்தினார். அந்த மதகுருதான் முதல் தலாய் லாமா(மஞ்சள் புத்தமதத் தலைவர்) என அங்கீகரிக்கபட்டார். கி பி 1391 முதல் 1474 ஆம் ஆண்டு வரை இருந்த முதல் தலாய் லாமாவை சீனாவை ஆண்ட அரச குடும்பங்களும் அங்கீகரித்தன.
 
வரிசை 91:
File:Potala.jpg|<small>அரண்மனை,1645(ஆரம்பம்)<br> 50ஆண்டுகள் உருவாக்கம்</small>
File:Norbulinka. August, 1993.JPG |லாசா அரண்மனை, [[1755]]
File:DLHaus.jpg|<small>14வது தலாய்லாமாதலாய் லாமா பிறப்பிடம்</small>
File:Xiazong kl.jpg|Shadzongஷட்சாங் ரித்ரோ Ritro(Amdoஅம்டோ)
File:Tibet provinces.png |அம்டோ(Amdo) பகுதி
</gallery>
"https://ta.wikipedia.org/wiki/தலாய்_லாமா" இலிருந்து மீள்விக்கப்பட்டது