உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Vij (பேச்சு | பங்களிப்புகள்)
Vij (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 312:
 
தட்டச்சுப் பிழைகள் புரிந்து கொள்ளத்தக்கவை. ஆனால், தாபிக்கி'''ர'''து, வகிக்கி'''ர'''து போன்று நீங்கள் விடும் பிழைகள் பெரும் பிழைகள். இவை தட்டச்சுப் பிழை அல்ல. தமிழ் எழுதத் தெரியாததால் வரும் பிழை. இங்கு உரையாடுபவர் ஒவ்வொருவரின் தகுதியையும் நாங்கள் மேற்கோள் காட்டுபவர்களின் தகுதியையும் விமர்சிக்கும் நீங்கள் முதலில் ஒரு கலைக்களஞ்சியத்தில் எழுதத் தக்க அளவு பிழையில்லாமல் தமிழை கற்பது நன்று. நீங்கள் என்று வேண்டுமானாலும் பிழை மேல் பிழை விட்டு தமிழ் பழகலாம். ஆனால், தமிழ் விக்கிபீடியா அதற்கான இடம் இல்லை. கூகுள் தேடல் படம் காட்டத் தான் உதவும். தமிழ் கற்க அல்ல. அதனால், நல்ல தமிழாசிரியராகப் பார்த்து கற்றுக் கொள்ளுங்கள். நிறைய தமிழ் நூல்கள் படியுங்கள் (அகராதிகளை அல்ல). நீங்கள் மேற்கோள் காட்டும் எந்த ஒரு நூலையும் நீங்கள் முழுமையாகப் படித்திருந்தால் நிச்சயம் இது போன்ற பெரும் பிழைகள் வராது. பிணத்தை அறுத்துப் பார்த்து மருத்துவம் கற்கலாம். ஆனால், உயிருள்ளவனை அறுத்துப் பார்த்து தான் மருத்துவம் கற்பேன் என்றால் என்ன வாதம்? தமிழ் விக்கிபீடியாவின் மாற்றங்கள் உடனுக்குடன் வாசகர்களால் படிக்கப்படுபவை. நீங்கள் விடும் பிழைகள் தமிழ் விக்கிபீடியாவின் ஒட்டு மொத்த தரத்துக்கும் இழுக்காக அமையும். இது வரை எந்த ஒரு பயனரிடமும் நான் இப்படி கடும் சொல் பயன்படுத்தியதில்லை. எனவே மன்னிக்கவும். ஆனால், தமிழ் விக்கிபீடியா தவிர வேறெந்த ஒரு தமிழ் மன்றத்திலும் இவ்வளவு நாட்கள் யாரும் உங்களுடன் பொறுமையாக உரையாடி இருக்க மாட்டார்கள் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நன்றி.--[[பயனர்:Ravidreams|Ravidreams]] 17:56, 22 பெப்ரவரி 2007 (UTC)
 
ரவி, மற்றவர்களுக்கு
 
 
"நீங்கள் விடும் பிழைகள் தமிழ் விக்கிபீடியாவின் ஒட்டு மொத்த தரத்துக்கும் இழுக்காக அமையும்." . இதுதான் உங்கள் கருத்தென்றால் சில காலம், நான் ஒன்றும் எழுதவில்லை. மற்றவர்கள் எழுதுவதை பார்க்கிறேன்.--[[பயனர்:Vij|விஜயராகவன்]] 19:41, 22 பெப்ரவரி 2007 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Vij" இலிருந்து மீள்விக்கப்பட்டது