உயிர்ச்சத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎உசாத்துணைகள்: *விரிவாக்கம்*
வரிசை 257:
| வளர்சிதை விளைபொருள்; உடலில் தொகுக்கப் படுகிறது
|}
 
== உயிர்ச்சத்து எதிரிகள் ==
உயிர்ச்சத்து எதிரிகள் எனப்படும் வேதியற் கலவைகள் உயிர்ச்சத்துகளின் அகத்துறிஞ்சலை அல்லது தொழிற்பாட்டைத் தடுக்கின்றன. எடுத்துக்காட்டாக, [[முட்டை]]யில் காணப்படும் [[அவிடின்]] எனும் புரதம் பையோட்டின் உயிர்ச்சத்தின் அகத்துறிஞ்சலைத் தடுக்கின்றது.
<ref>{{cite journal |author=Roth KS |title=Biotin in clinical medicine—a review |journal=Am. J. Clin. Nutr. |volume=34 |issue=9 |pages=1967–74 |year=1981|pmid=6116428}}</ref> தயமினை (உயிர்ச்சத்து பி1) ஒத்த பைரிதயமின் எனும் வேதியற் பொருள் தயமினுக்குத் தேவையான நொதியத்தைப் பயன்படுத்துவதன் மூலம் தயமினின் வளர்சிதை மாற்றத்தைத் தடை செய்கின்றது. .<ref>{{cite journal |author=Rindi G, Perri V |title=Uptake of pyrithiamine by tissue of rats |journal=Biochem. J. |volume=80 |pages=214–6 |year=1961 |pmid=13741739 |pmc=1243973 |issue=1}}</ref><ref>{{cite journal |author=Jing-Yuan Liu, David E. Timm, Thomas D. Hurley‡,|title=Pyrithiamine as a Substrate for Thiamine Pyrophosphokinase |journal=The journal of Biological chemistry |volume= |pages= |year=1961 |pmid=|pmc=|issue=|url=http://www.jbc.org/content/281/10/6601}}</ref>
 
== உசாத்துணைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/உயிர்ச்சத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது